தேசத்தை நாசமாக்கத் துடிக்கும் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவான சமூக வலைதளக் கணக்குகள் முடக்கம்.
தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த 40 தேசத் துரோகிகளின் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும். இத்துடன் நில்லாது இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக விசாரித்து, இவர்களின்...






