சென்னை துறைமுகத்தில் ரூ.187 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால்.
சென்னைத் துறைமுக ஆணையம்,காமராஜர் துறைமுக நிறுவனம் ஆகியவற்றில் பல்வேறு அத்தியாவசிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக மத்திய துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து,நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால்...