மீண்டும் அழுத்தம் திருத்தமாக சொன்ன உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ! மோடியால் மட்டுமே சாத்தியம் இதுதான் பவர் !
பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதிலிருந்தே, நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பிற நாடுகளுடனான உறவுகள் மற்றும் சவால்களைக் கையாள்வதில், பிரதமர் மோடி...