ஓய்வூதியர்கள் அலைய வேண்டாம் வீட்டுக்கே வரும் பென்ஷன் ! மத்திய அரசு அதிரடி திட்டம்.
சென்னை வட கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கி. லட்சுமணன் பிள்ளை அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர...