சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம் !போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.
கேரள மாநிலம்,சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள 18ம் படியை பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர்.கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்களுக்கு மட்டுமே இதில் ஏற...