மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா ! பிரதமர் மோடி பரிந்துரை …

மாநிலங்களவை உறுப்பினராகிறார் இசையமைப்பாளர் இளையராஜா

மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய மத்திய அரசு பரிந்துரை

தடகள வீராங்கனை பி.டி. உஷா, திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் எம்.பி. பதவிக்கு பரிந்துரை

ஏழ்மையான பின்புலத்தில் இருந்து வந்து, சாதனை படைத்தவர் இளையராஜா – பிரதமர் மோடி புகழாரம்

மாநிலங்களவை உறுப்பினராகிறார் இளையராஜா

Exit mobile version