- அமைதியும் பொறுமையும் காக்க வேண்டிய தருணம் இது
- ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்
- சேவைத் துறையில் பணியாற்றுவோரை கையெடுத்து வணங்குங்கள்
- ஊரடங்கு நீடிக்கும் வரை அரசோடு இணைந்திருங்கள். கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்
அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நாங்கள் பாடுபடுகிறோம்.
நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும்
- ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை
- ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி
- அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு – பிரதமர் மோடி அறிவிப்பு
- “மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது”
- நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி
- அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள்
- வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.
- நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள்
- நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்
- அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்
- ஏழைகளின் கஷ்டத்தை குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும் ஊழியர்களும் உதவுகிறார்கள்
- ஏராளமானோர் உதவுவதற்கு முன்வந்து கொண்டு இருக்கிறார்கள்
- உலக சுகாதார மையத்தின் ஆலோசனைப்படி, மருத்துவ உதவிகள் செய்யப்படுகின்றன
- கொரோனாவை எதிர்கொள்ள ரூ.15000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
மாநில அரசுகளின் முதல் பணி, சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதே
தனியார்களும் அரசுக்கு உதவ முன்வர வேண்டும்
தெரிந்தோ, தெரியாமலோ பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றை நம்ப வேண்டாம்
மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, எந்தவொரு மருந்தையும் எடுக்க வேண்டாம்
- கவனக் குறைவாக நீங்கள் செயல்படுவது பெரிய பாதிப்பில் கொண்டு விடும்
- ஆனால், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்க அது கட்டாயம் தேவை
- உங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் அண்டை அயலாரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்