Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஆபரேசன் “சிந்தூர்”….வீழ்த்தப்பட்ட PAK விமானங்கள்! பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா! வெளியான முக்கிய தகவல்கள்… கதிகலங்கி நிற்கும் சீனா.. பாக்…அமெரிக்கா !

Oredesam by Oredesam
June 1, 2025
in இந்தியா, செய்திகள்
0
MISSLE

MISSLE

FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்திய மண்ணில் மத அடையாளம் பார்த்து 26 இந்துக்களை சுட்டு கொன்ற விவகாரத்தில், இந்தியா பா‌கி‌ஸ்தா‌ன் ஆக்கிரமிப்பு பகுதி மற்றுமுள்ள இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தாக்கியது. அதில் சில தீவிரவாதிகள் குடும்பத்துடன் இறந்தனர். 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளுக்கு சமாதி கட்டப் பட்டது. இறந்த தீவிரவாதிகள் பாகிஸ்தான் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு, தீவிரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்பதை அப்பட்டமாக உலகுக்கு உறுதிப் படுத்தியது.

இந்தியா பாகிஸ்தானில் இயங்கி வந்த 9 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்த நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப் பட்டது. அதை தொடர்ந்து, இந்தியாவில் ரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் உதார் விட்டுக் கொண்டு இருந்தது. பூஞ்ச் பகுதியில் குடியிருப்புகள் மீது குண்டு வீசி தாக்கியது. அத்துடன், பஞ்சாப் பொற் கோயிலை குறி வைத்து ஏவு கணைகள் வீசப்பட்டன. அவற்றை இந்தியாவின் அதி நவீன வான் பாதுகாப்பு சிஸ்டம் (air defence system) தடுத்து அழித்தது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பா‌கி‌ஸ்தா‌ன் 400 drone கள் மூலம் ஜ‌ம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜாதான், குஜராத் மாநிலங்களில் உள்ள சுமார் 26 இடங்களை குறி வைத்து தாக்கியது. டெல்லியை குறி வைத்து ஏவுகணை அனுப்பியது. 99.9 சதவீதம் drone கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இது தவிரவும், அமெரிக்காவின் F16, சீன தயாரிப்பு விமானங்கள் என்று பல பா‌கி‌ஸ்தா‌ன் விமானங்கள் அழிக்கப்பட்டன.

ஆபரேசன் “சிந்தூர்”….வீழ்த்தப்பட்ட PAF விமானங்கள் மற்றும் அதை இயக்கிய விமானிகள் பற்றிய தகவல்

1: மிராஜ் 5

இடம்: சியால்கோட்
விமானி பெயர்: W/C ஷௌகத்
சேவை எண்: 40399
ஷாட் கிரெடிட்: ஆகாஷ் AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மே 9, 2025 அன்று இறந்தார்

2: F-16
இடம்: ஸ்கர்டு
விமானி பெயர்: W/C அஜீஸ்
சேவை எண்: 44998
ஷாட் கிரெடிட்: விண்கல் வழியாக ரஃபேல்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டார்

3: F-16
இடம்: முசாஃபராபாத்
விமானி: W/C ஷாபாஸ் கான்
சேவை எண்: 00987
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டு, நிலையான நிலையில் உள்ளது.

4: JF-17
இடம்: முரிட்கே
விமானி: W/C குர்ராம் அப்பாஸ்
சேவை எண்: 55432
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம்
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையிலும், பின்னர் ராவல்பிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனையிலும் நடத்தப்பட்டது

5: SAAB AWACS
இடம்: குஜராத்
விமானி: W/C மன்சூர்
சேவை எண்: 66200
ஷாட் கிரெடிட்: S-400 AD சிஸ்டம் (கிட்டத்தட்ட 300 கிமீ தூரத்தில் உள்ள எந்தவொரு AD அமைப்பாலும் மிக தொலைவில் கொல்லப்படும்)
நிலை: ராவல்பிண்டியில் உள்ள பாக் எமிரேட்ஸ் ராணுவ மருத்துவமனையில் நடத்தப்பட்டது

6: 2 C-130Js
அடித்தளம்: நூர் கான் விமானப்படை தளம்
ஷாட் கிரெடிட்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ஆழமான டைவ் மாறுபாடு
உயிரிழப்புகள்: PAF தரை ஊழியர்களின் 10 இடங்களில் இறப்புகள்

7: SAAB AWACS
அடித்தளம்: போலாரி விமானப்படை தளம்
ஷாட் கிரெடிட்: பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை
உயிரிழப்புகள்: 50 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதில் W/C உஸ்மான் யூசப் உட்பட…..

இந்திய தரப்பில் பெரிய அளவில் இழப்பு இல்லை என்றாலும், இழப்பு எதுவும் இல்லை என்று கூற முடியாது. இது இருநாடுகளுக்கு இடையே மோதல் ஏற்படும் போது ஏற்படும் சாதாரண நிகழ்வுதான்.

பா‌கி‌ஸ்தா‌ன் உடனான போரில் இந்தியா பெரும் வெற்றியை அடைந்து, நாடே பெருமை பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில், எப்பவும் போல் அன்னிய சக்திகளுடன் கை கோர்த்து மோடி அரசை வீழ்த்துவதில் குறியாக இருக்கும் ராகுல் காந்தி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்படதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக கண்டனம் தெரிவித்து, நமது தாக்குதலை முன்கூட்டியே பாகிஸ்தானுக்கு தெரிவித்தது குற்றம் எனவும், யார் அதற்கு அனுமதியளித்தது எனவும் வினவியிருந்தார். முன்கூட்டியே தெரிவித்ததால், எத்தனை போர் விமானங்களை நமது விமானப்படை இழந்தது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகே பாகிஸ்தானுக்கு எச்சரிக்கப்பட்டதாகவும், அதற்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் மத்திய அரசு கூறியிருந்தது. பா‌கி‌ஸ்தா‌ன் பிரதமர் கூட, வெளி நாடு ஒன்றில் பேசுகையில், நாங்கள் இந்தியா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்த நேரத்துக்கு முன்பாக இந்தியா தாக்குதல் நடத்தி எங்களது விமான தளங்கள் மீது குண்டு வீசியது என்று குறிப்பிட்டு உள்ளார்.

பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 11 ராணுவ விமான தளங்களில் 8 ஐ இந்தியா 23 நிமிடங்களில் தாக்கி அழித்தது.

முக்கியமாக, பா‌கி‌ஸ்தா‌ன் அணு ஆயுதங்கள் வைத்து இருக்கும் இடத்தில் உள்ள விமான தளம் சேதப் படுத்தப் பட்டது மட்டும் அல்ல அவர்களின் அணு ஆயுத பங்கர் முகப்பில் குண்டு வீசி எச்சரிக்கை செய்யப் பட்டது. இது உலகில் எந்த ஒரு நாட்டிலும் நடந்திராத செயல் ஆகும்.

ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கையின்போது இந்​திய விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது என்று ராகுல் காந்தி தொடர்ச்​சி​யாக கேள்வி எழுப்பி வரு​கிறார்.

பாகிஸ்​தான் விமானப் படை எத்​தனை போர் விமானங்​களை இழந்​தது? எத்​தனை பாகிஸ்​தான் விமான படைத் தளங்​கள் அழிக்​கப்​பட்டன என்று அவர் கேள்வி எழுப்​ப​வில்​லை. பாகிஸ்​தானுக்கு ஆதர​வாக செயல்​படும் ராகுல் காந்​திக்கு அந்த நாட்​டின் உயரிய விரு​தான ‘‘நிஷான் -இ- பாகிஸ்​தான்’’ வழங்​கப்​படலாம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

அத்துடன், பாஜக மூத்த தலை​வர் அமித் மாள​வியா சமூக வலை​தளத்​தில் ஒரு கார்ட்​டூன் புகைப்​படத்தை வெளி​யிட்​டார். அதோடு அவர் வெளி​யிட்ட பதி​வில், “இன்​றைய நவீன கால மிர் ஜாபர்- ராகுல் காந்​தி’’ என்று விமர்​சித்து உள்​ளார்.யார் இ‌ந்த மிர் ஜாபர்? இங்​கிலாந்​தின் கிழக்​கிந்​திய கம்​பெனி இந்​தி​யா​வில் கால் பதித்த காலத்​தில் ஆட்​சி​யை​யும் கைப்​பற்ற திட்​ட​மிட்​டது. இதன்​படி கடந்த 1757-ம் ஆண்​டில் கிழக்​கிந்​திய கம்​பெனிக்​கும் வங்​கதேச நவாப் சிராச் உத் தவ்​லா​வுக்​கும் இடையே பிளாசி போர் நடை​பெற்​றது.
அப்​போது வங்​கதேச நவாப் சிராச் உத்​தவ்​லா​வின் படைத் தளபதி மிர் ஜாபர், கிழக்​கிந்​திய கம்​பெனி​யுடன் ரகசி​ய​மாக கைகோத்​தார். மிர் ஜாபரின் சதி​யால் நவாப் சிராச் உத் தவ்லா போரில் தோல்வி அடைந்​தார். இந்​திய வரலாற்​றில் துரோகத்​தின் சின்​ன​மாக மிர் ஜாபர் கருதப்​படு​கிறார்.

பாகிஸ்தானுடனான போரில் இந்தியா பெற்ற வெற்றியை நாடே கொண்டாடும் வேளையில், அந்த வெற்றிக்கு கதாநாயகனாக இருக்கும் இந்திய ராணுவம் மற்றும் மோடிக்கு அவப்பெயர் சேர்க்கும் விதமாக ராகுல் காந்தியின் செயல்பாடு உள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில் கொடிக்கம்பம் அகற்றம் ! நிர்வாகிகள் கைது பதற்றம் !

பாஜக தலைவர் அண்ணாமலை இல்லத்தில் கொடிக்கம்பம் அகற்றம் ! நிர்வாகிகள் கைது பதற்றம் !

October 21, 2023
இடஒதுக்கீடு தீர்ப்பு அரசின் காரணங்கள் போதுமானதாக இல்லை! தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு!

இடஒதுக்கீடு தீர்ப்பு அரசின் காரணங்கள் போதுமானதாக இல்லை! தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு!

November 1, 2021
பா.ஜ.க இளைஞரணியை சமாளிக்க முடியமால் திணறும் தி.மு.க இளைஞரணி! களம் மாறும் தமிழகம் !

பா.ஜ.க இளைஞரணியை சமாளிக்க முடியமால் திணறும் தி.மு.க இளைஞரணி! களம் மாறும் தமிழகம் !

September 9, 2020
பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை வெற்றி பெற செய்வோம்! பா.ம.க நிறுவனர் இராமதாஸ்!

பழனியில் பாலியல் புகாரைக் காவல்துறை வாங்க மறுத்திருப்பது தமிழகம் தலைகுனிய வேண்டிய செயல்! ராமதாஸ் சுளீர்

July 11, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x