சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

தற்போது இந்தியா சீன இடையே போர் மூளும் நிலை ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் படைகளை குவித்து வருகிறது. ஒரு வேளை இந்தியா சீனா போர் வந்தா ல் அந்தபோரை இந்தியாவுக்கு சாதகமாக முடித்து வைக்க போகும் நாடு எது தெரியுமா? வியட்னாம் தாங்க சரியாக கூற வேண்டும் என்றால் இந்திய சீனா போர்
வந்தால் அதில் இந்தியாவின் தளபதியா க இருக்கப்போவது வியட்னாம் தான்.

உண்மையாகவே சீன ராணுவத்தின் நிஜ வலிமை என்னவென்று பார்த்தால் அது நிச்சயமாக ஒரு மாய பிம்பம் என்றே கூற முடியும்.ஏனென்றால் சீனாவின் கடைசி போர் அட்டர்பிளாப் ஆகி விட்டது. ஆனால்இந்தியாவின் கடைசிப்போர் மாபெரும் வெற்றியாகும்.

1962 ல் நடந்த இந்தியா சீனப் போருக்கு பிறகு 1979 ல் வியட்னாமுடன் ஒரு போ ரை நடத்தியது .மூன்றாவது இந்தோசீனா போர் என்று சொல்லப்டும் இந்தப் போர் வியட்னாம் கம்போடியாவை ஆண்ட போ ல்பாட்டை வேட்டையாட நடத்தியதற்கு பதிலடியாக சீனா வியட்னாம் மீது தொ டுத்த போராகும்.

ஒரு காலத்தி்ல் வடக்கு வியட்னாமை அ மெரிக்காவிடம.இருந்து காப்பாற்றி தெ ற்கு வியட்னாமை காலி செய்து ஒன்றி னைந்த வியட்னாமை உருவாக்கியதில் சீனாவிற்கு பங்கு இருந்தாலும் 1974 ல் வியட்னாமின் பாராசல் தீவை சீனா அப கரித்ததில்இருந்து இரண்டு நாடுமே இ ந்தியா பாகிஸ்தான் மாதிரி ஆகி விட்டா ர்கள்.

அந்த காலத்தில் இருந்த உலக அரசிய லை பார்த்தால் இப்பொழுதுள்ள தமிழ் நாட்டு அரசியலை விட படுகேவலமாக இருந்தது.இரண்டாம் இந்தோசீனா போரில் அமெரிக்காவை விரட்ட வடக்கு விய ட்னாமுக்கு சோவியத்யூனியனும் சீனா வும் வட கொரியாவும் உதவியது என்றால் மூன்றாவது இந்தோசீனா போரில் சீனா வை எதிர்கொள்ள வியட்னாமுக்கு சோ வியத் யூனியனும் வியட்னாமை வீழ்த்த சீனாவுக்கு அமெரிக்காவும் வடகொரியாவும் துணைக்கு நின்றார்கள்.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..என்ன டா கம்யூனிச நாடுகளான சீனாவும் வட கொரியாவும் அமெரிக்காவோடு இணை ந்து இருந்தார்கள் என்பது ஆச்சரியமல்ல வா.சீனாவுக்கும் சோவியத்யூனியனு க்கும் எல்லை பிரச்சனை காரணமாக அப்பொழுது சின்ன சின்ன சண்டைகள் வரும்.இந்த மோதல் தான் சோவியத் யூ னியனுக்கு எதிராக சீனாவை அமெரிக் காவின் பக்கம் தள்ளியது.

இந்த மூன்றாவது இந்தோசீனா போரில் சோவியத் யூனியன் ஆதரவுடன் விய ட்னாம் நாங்கள் தான்ஜெயித்தோம் எ ன்று சொல்ல இல்லை இல்லை நாங்கள் தான் ஜெயித்தோம் என்று சீனா சொல்ல வரலாறு இருவருமே நாங்கள் தான் ஜெ யித்தோம் என்று சொல்கிறார்கள்.சுமார் ஒரு மாதம் நடைபெற்ற அந்த போரில் சீனா வியட்னாமிடம் அடி வாங்கியது தான் உண்மையாகும்

ஆக இந்தியாவை விட சின்ன நாடான வியட்னாமோடு சீனா தடுமாறி இருக்கிற து என்பதே வரலாற்று உண்மை.ஆனால் அதே கால கட்டத்தில் 1971ல் வியட்னா மை விட ராணுவ பலத்தில் வலிமையான பாகிஸ்தானை 13 நாட்களில் படுதோல்வி யடைய செய்துள்ளோம் என்பதை யாரும் மறுக்க முடியாத

தென் சீனக்கடலில் சீனாவுக்கு வால் மா திரி இருக்ககூடிய நாடு வியட்னாம். கிட்ட தட்ட இந்தியாவின் வாலாக இலங்கை இருப்பதை போன்றே சீனாவின்காலடியில் உள்ள நாடு தான் வியட்னாம். மோடியின் ராஜ தந்திரங்களில் மாஸ்டர் பீஸ் எது என்று என்னைக் கேட்டால் நான் சீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள வெடி குண்டை தான் சொல்வேன்.அந்த டைம்பாமின் பெயர் வேறு எதுவும் அல்ல வியட்னாம் நாடு தான்.

தென் சீனக்கடலில் சீனா வைத்தது தான் சட்டம்.ஏனெனில் வியட்னாம் பிலிப்பை ப்பை்ன்ஸ் தைவான் மலேசியா பொன்ற நாடுகள் எல்லாம் சீனாவிடம் ஏதாவது ஒரு நிலப்பரப்பை இழந்து விட்டு முனங்கிக் கொண்டிருக்கும் நாடுகள்.

.உலக வல்லரசு நாடான அமெரிக்கா வின் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டிய நாடல்லவா வியட்னாம் .அதனால் கொஞ்சம் கெத்தாக இங்கிலாந்தை கூப்பிட்டு தென் சீன கடலில் உள்ள எங்களின் எல்லையில் நிறைய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருக்கிறது .. அதை எடுப்பதற்கு எங்களுக்கு உதவ முடி யுமா? என்று கேட்க இங்கிலாந்தும் இதோ வருகிறேன் என்று உடனே வியட்னாமி ற்கு ஓடி வந்து விட்டது ஆனால் வந்தவுடனே சீனாவின் மிரட்டலுக்கு பயந்து எஸ்கேப்பாகி விட்டது.இது நடந்தது 2007 ம் ஆண்டு .வியட்னாமுக்கு சீனாவை சீ ண்ட ஒரு பலசாலி வேண்டும். அதற்கு தான் இந்த எண்ணெய் ஆராய்ச்சி ஏற்பா டு.

இங்கிலாந்து எஸ்கேப்பான பிறகு விய ட்னாம் இந்தியாவுக்கு ஐயா எங்க ஏரியாவில் நிறைய எண்ணெய் இருக்கு வாங்க எடுத்து இருவரும் ஷேர் செய்து கொ ள் வோம் என்று நூல் விட்டு பார்த்தது. இந்தியாவும் 2011 பெயருக்கு வியட்னாமுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு விட்டு தென்சீனக் கடல் பகுதியில் கால் வைத்தது.

பக்கத்து நாடுகளையே தென் சீனக்கடல் எல்லை யில் நுழைய விடாத சீனா இந்தி யாவை நுழையவிட்டு விடுமா.. அன்றைய காங்கிரஸ் அரசு சீனாவுக்கு பயந்து எங்கே எண்ணெய் கிடைக்கும எப்படி கிடைக்கும் என்று மேப்பை வைத்து ஆராய்ச்சி செய்தே வ ண்டி ஓட்டிக் கொண்டு இருந்த்ததே தவிர தென் சீனக்கடல் இருக்கும் திசையை பார்த்து கூட கப்பல்களை நிறுத்தவில்லை.

இந்த நிலையில் தான் மன்மோகன் சிங் போய் மோடி பிரதமராக வந்தார்.மோடி வந்தவுடனே இந்தியப்பெருங்கடல் நாடுகளில் இருந்த சீனாவின் ஆதிக்கத்தை உ டைத்து விட்டு பசிபிக் பெருங்கடல் பக்க ம் பார்வையை திருப்பினார்.இந்த பசிபிக் பெருங்கடலை தான் சீனாவுக்கு தெற்கே உள்ளதை தென் சீனக்கடல் என்றும் கிழக்கே உள்ளதை கிழக்கு சீனக்கடல். என்றும் கூறுகிறோம்.

பசிபிக் பெருங்கடல் பக்கம் மோடி தன்னுடைய பார்வையை திருப்பியதுமே அவர் கண்ணில் பட்ட முதல் நாடு சீனாவின் கா லடியில் உள்ள வியட்னாம் தான்உடனே வியட்னாம் பிரதமர் இந்தியாவுக்கு அழை க்கப்பட்டார்
.
2014 ம்ஆண்டு அக்டோபர் மாதம் இந்தி யா வந்த வியட்னாம் பிரதமர் நிக்யூன்டா ன்டங் மோடியைசந்தித்து விட்டு தென் சீ ன கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் உரிமையைஇந்தியாவுக்கு எழுதிக்கொடு த்து விட்டு டெல்லி யில் இருந்து சீனாவு க்கு கேட்கும் படி சத்தம் போட்டு ஒன்றை கூறினார் அது என்ன தெரியுமா?.

தென் சீனக்கடலில் எங்களின் பாரட்னர் இந்தியா அதனால் இந்திய கப்பல்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அங்கே வரலாம் எங்கள் எல்லையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருக்கலாம் இ தையாரும் கேள்வி கேட்கவே முடியாது என்று டெல்லியில் இருந்து சீனத்தலைந கர் பீஜிங்கிற்கு கேட்கும் படி கொஞ்சம். ச த்தம் போட்டு பேசினார்

அப்புறம் இந்தியாவில் நிறைய ஒப்ப ந்த்ங்களில் கையெழுத்துபோட்டு விட்டு வியட்னாம் பிரதமர் நிக்யூன் ஊர்போய் சேரும் பொழுது அவரை வரவேற்றது யார்தெரியுமா? அத்தனையும் இந்திய கப்பல்கள் தான்.

அவ்வளவு ஸ்பீடு.. வியட்னாமில் இப்பொழுது இருக்கும் இந்திய கப்பல்களின் எண்ணிக்கை எத்தனை என்று தெரிந்த அவர்கள் நான்கே பேர்தான்.மோடி, அஜித் தோவல் அமித்ஷா ராஜ்நாத் சிங் முப்ப டை தலைமை தளபதி ராவத் கடற்படை தலைமை தளபதி கரம்வீர்சிங் ஆகிய நா ன்கு பேருக்கு தான் வியட்னாமில் உள்ள இந்திய கப்பல்களின் உண்மையான எண்ணிக்கை பற்றி தெரியும்.

இந்திய கப்பல்கள் எண்ணெய் எடுக்கிறோம் என்று வியட்னாமில் சுற்றிக் கொ ண்டிருப்பது பெரிய விஷயம் அல்ல. அதை விட பெரிய காரணம் வியட்னாமில் இருந்து தென் சீனக்கடல் முழுவதையும் இந்தியா கண்காணிக்கிறது பாருங்கள். இது தாங்க மோடியின் மாஸ்டர்மைன்ட் என்று கூற வேண்டும்.

வியட்னாமின் தலை நகரம் ஹனோயில் இந்தியா சட்டலைட் கண்காணிப்பு மை யம் ஒன்றை நிறுவியுள்ளது. இதன் வே லை என்ன தெரியுமா? தென் சீனக்கட லில் வந்து போய் கொண்டு இருக்கும் கப்பல்களை படமெடுத்து விண்வெளியி ல் சுற்றிக்கொண்டு இருக்கும் இந்திய சட்டலைட் கள் மூலமாக இந்திய ராணு வத்தின் தலைமையகத்திற்கு அனுப்பு வது தான்.

பார்த்தீர்களா சீனாவின் காலடியான வியட்னாமில்இருந்து கொண்டு சீன கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணி த்து அதை சேட்டலைட் மூலம் வாங்கி இந்தியா ராணுவம்பார்த்துக்கொண்டு இரு க்கிறதே இதை மீறி சீனக்கப்பல்கள் இந்தியாவுக்கு வந்து தாக்க முடியும்?

எந்த ஒருப்போரிலும் ஒரு நாட்டின் தளப தியை தாண்டித்தான் எதிரி நாட்டின் படை அந்தநாட்டின்தலைவனை் நெருங்க முடியும்.ஆனால் அந்த தளபதியுடனே எதிரி நாடு மண்ணை கவ்வி இருக்கும் பொழுது தலைவனை நெருங்க முடியுமா?

இந்தியாவின் ஒரு தளபதியான வியட் னாமையே வீழ்த்த முடியாத சீனா பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் தென் கொரியா பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் இந்தோனேசியா என்று பல தளபதிகளை வைத்துள்ள இந்தியாவின் தலைவர் மோடியை சீனா வின் ஜிங்பிங்கினால் வெல்ல முடியுமா?

இதனால் சீனாவின் வாலாட்டத்தை ஒடுக்க இந்தியா தயார் நிலையில் தான் உள்ளது, இந்தியா மீது எப்போது தாக்குதல் கொடுக்கும் என வல்லரசு நாடுகள் எதிர்பார்க்கின்றார்கள். போர் தொடங்கிய அடுத்த வினாடி சீனாவின் மீது குண்டு மழை பொழிய காத்திருக்கின்றது.

Exit mobile version