உலக சுகாதார அமைப்பின் 34 பேர் கொண்ட கமிட்டியின் சேர் பெர்சன் என்கிற பதவியை இந்தியா பெற இருக்கிறது. அதாவது உலக சுகாதார அமைப்பை கட்டுப்படுத்தும் தலைவர் பதவி இது.
வருகின்ற மே மாதம் 22ம் தேதி நடைபெ இருக்கும் உலக சுகாதார அமைப்பின் கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உலக சுகாதார அமைப்பின் சேர்மனாக பதவி ஏற்க இருக்கிறார்.
ஒரு வருட பதவி இது. இது வரை ஜப்பான்நாட்டின் ஹிரோகி நகாடனி என்பவர் தான் அந்த பதவியில் இருக்கிறார். இனிஅது இந்தியாவுக்கு வருகிறது.
ஏற்கனவே உலக சுகாதார அமைப்பின் தலை மை விஞ்ஞானியாக இருக்கும் சௌம்யா சுவாமி நாதனுக்கு பிறகு இந்தியாவு க்கு கிடைக்கும் மிகப்பெரிய பதவி உலக சுகாதார அமைப்பின் சேர்மன் பதவி.
1948 ல் ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு உருவான உலக சுகாதார
அமைப்பில் இந்தியாவின் பங்களிப்பே 2017 ல் தான் ஆரம்பித்தது.சென்னை
யை சேர்ந்த பசுமை புரட்சியின் நாயகன் நம்முடைய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமி நாதனின் மகள் தான் சௌம்யா சுவாமி நாதன்.
இவரை உலக சுகாதார அமைப்பின் த லைமை விஞ்ஞானி பதவிக்கு கொண்டு வந்து மோடி அடுத்து உலக சுகாதார அ மைப்பின் துணை இயக்குனர்களில் 3 பேரில் ஒருவராக கொண்டு வந்து உலக சுகாதார அமைப்பில் இந்தியாவின் பங்க ளிப்பை ஆரம்பித்து வைத்தார்.
உலக சுகாதார அமைப்பின் சேர்மன் பதவியை இப்பொழுது கைப்பற்றியுள்ள இந்தியா அடுத்து உலக சுகாதார அமை ப்பின் டைரக்டர் ஜெனரல் பதவியையும் கைப்பற்ற குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது.அதற்கு இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
இப்போதைய டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எரித்ரியா நாட்டை சேர்ந்தவர். ஆப்பிரிக்க நாடுகள் என்றாலே பஞ்சத்தில் உருளும் நாடுகள்.அதனால் அங்கு லஞ்சமும் ஊழலும் தான் முக்கிய அம்சமாகும்.
அங்கிருந்து வந்த டெட்ராஸ் எப்படி இருப்பார்? சீனா உருவாக்கிய கொரானா வைரஸ் பற்றிய தகவல்களை மறைத்து சீனாவை காப்பாற்ற பல பில்லியன்களை லஞ்சமாக சீனாவிடம் இருந்து பெற்று இருக்கிறார்.
இதனால் உலக சுகாதார அமைப்புபே இப்பொழுது ஊழல்களின் உறைவிடமாகி விட்டது.
அதனால் தான் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற உலக நாடுகள் உலக சுகாதார அமைப்புக்கு அளித்து வந்த நிதியைநிறுத்த முடிவு செய்து இருக்கின்றன. இதில் பாதிப்புக்குள்ளான உலக சுகாதார அமைப்பு கவுன்சில் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க இந்தியாவினால் தான்
முடியும் என்று நினைக்கிறது.
இப்பொழுது உள்ள சூழ்நிலையில் கொ ரானா தடுப்பு விசய த்தில் உலகின் முன் னோடியாக இருக்கும் இந்தியா சேர்மன் பதவிக்கு வந்தால்அமெரிக்கா இங்கிலா ந்து போன்ற நாடுகளை வழிக்கு கொ ண்டு வந்து விடும்என்று நினைக்கிறது
34 நாடுகளின் பிரதிநிதிகளை உறுப்பி னர்களாக கொண்ட உலக சுகாதார
அமைப்பு.
உலக சுகாதார அமைப்பில் டைரக்டர் ஜெ னரல் பதவி தான் சக்தி வாய்ந்தது என் றாலும்சேர்மன் பதவி 34 உறுப்பினர்களு க்கு தலைமை பதவி என்பதால் டைரக்டர் பதவியையும் கட்டுப்படுத்த முடியும்.
எப்படி என்றால் 2004-2014 வரை இந்தி யாவில்பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கைஅப்பொழுது காங்கிரஸ் கூட்டணி அரசின் சேர்பெர்சனாக இருந்த சோனியா எப்படி கட்டுப்படுத்தி இருந்தாரோ அதே மாதிரி தான்.
இது ஆரம்பம் தான் மோடியோட இலக்கு 2021 ல் நடைபெற இருக்கும் உலக சுகா தார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் பதவிக்கான தேர்தலில் இந்தியா வெற்றி பெறுவதுதான்.அதற்கு இந்த சேர்பெர்சன் பதவி ஒரு ட்ரையல்.
கட்டுரை:- வலதுசாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.