சீனாவின் எல்லைக்குள் சென்று கெத்து காட்டிய இந்திய ராணுவம் ! பேனர் காட்டி சமாதானம் பேசிய சீனா!

இன்று உலகமே உற்றுநோக்கும் இருநாடுகள் சீனாவும் இந்தியாவும் கொரோனா வைரஸை உலகிற்கு பரவ செய்தது சீனா என்ற குற்றச்சாட்டால் அந்த நாட்டில் முதலீடு செய்த நாடுகள் அனைத்தும் வெளியேற தொடங்கியுள்ளது, அந்த வெளியேறிய நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சீன இந்தியா எல்லையில் சீனர்கள் அவர்களின் படையை குவித்து வருவது. பதிலுக்கு இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் மேகங்கள் என்ற செய்தியும் இதை பற்றி பிரதமர் முப்படைகளுடன் ஆலோசனை நடத்தினார்கள் . சீனாவிற்கு நட்பு நாடுகளே என்பது மிகக் குறைவு அதே சமயம் இந்தியாவிற்கு நட்பு நாடுகள் அதிகம்.

சீனாவின் ஆயுதங்கள் சீனா தயாரிப்பே. அதற்கு எல்லாம் கியாரண்டி கிடையாது. போர் என்று வந்தால் அந்த ஆயுதங்கள் எந்தளவு பயன் அளிக்கும் என்று உறுதியாக கூற முடியாது அதே சமயம் இந்தியா வெளிநாட்டில் பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து மிக நவீனமான ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. போர் என்று வந்தால் அதன் செயல்பாடுகள் மிகவும் திறமையாக இருக்கும்.

போர் ஏற்பட்டால் சமயம் பார்த்துக் கொண்டு இருக்கிற ஜப்பான் வியட்நாம் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் ஏன் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சீனாவை எதிர்க்க துணிந்து விடும். ஏன் வியட்நாம் நேரிடையாகவே இந்தியாவுக்கு ஆதரவாகவே களத்தில் குதிக்கும். இஸ்ரேல் போன்ற நாடுகள் கூட இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கும். அண்டை நாடான ரஷ்யா கூட சீனாவுக்கு ஆதரவு தெரிவிக்காது.

இந்த நிலையில் சீனா சண்டைக்கு வரும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் கெஞ்ச ஆரம்பித்துவிட்டது. கடந்த 27 ம் தேதி மாலை இந்திய ராணுவம் லைன் ஆப் அக்சஸ் கண்ட்ரோலை தாண்டி சென்று சீனப்பகுதிகளில் தற்காலிக தங்கும் இடங்களை உருவாக்கி இருக்கிறது.

சீனா பகுதிகளில் நுழைந்த இந்திய ரா ணுவ வீரர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய வீரர்கள் சீனப்பகுதியில் நுழைந்தற்கு எதிராக சீன வீரர்கள் ஆயுதம் தூக்
காமல் நீங்கள் எல்லையை கடந்து விட்டீ ர்கள் தயவு செய்து திரும்பி செல்லுங்கள் என்று பேனர் ஏந்தி் நின்றது சமாதானம் பேசுகிறார்கள்.

Exit mobile version