Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

போராட்டங்களின் பின்னணியில் நடப்பது என்ன?

Oredesam by Oredesam
January 28, 2021
in இந்தியா, செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

  • குஜராத் பட்டேல் இட ஒதுக்கீடு கோரி நடந்த கலவரம் அதன் பிறகு அதை தலமையேற்ற ஹர்திக் பட்டேல் கூட்டம் மொத்தமும் காலி
  • பீமா கோரேகாவுன் கலவரத்தோடு அர்பன் நக்சல் கும்பல் மொத்தமாக சிறையில்.
  • டிரம்ப் இந்தியா வந்தபோது நடந்த டில்லி சிஏஏ கலவரத்திற்கு காரணமான இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் மொத்தமாக சிறையில்.
  • லாட்டரி மார்ட்டின் விஷயம் மேற்குவங்கம் வரை தொடர்பு இருப்பது வெளிவந்ததும் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பிரிவினைவாதிகள் பதுங்கல்.
  • மதமாற்றத்தை கல்வியின் மூலம் செய்துவந்த உலகின் கிறிஸ்தவத்தின் இரண்டாவது பெரிய அமைப்பை சேர்ந்த ரெவரான் ஸ்டேன் லூர்த்து சாமி ஜாமினில் செல்லமுடியாத வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் இவர்தான் லயோலா கல்லூரிக்கும் பொறுப்பு
  • காஷ்மீர் பயங்கரவாதிகள்??? ஆளையே காணோம். அத்தனை பேரும் சிறையில்.
  • வடகிழக்கு மாநிலங்கள் முழுமையாக தீவிரவாத தொடர்பை துண்டித்து இந்தியர்களாக ஒருங்கிணைந்துள்ளனர்.
  • வெளிநாடுகளில் இருந்து வரும் நிதி தணிக்கை செய்யப்பட்டு சுமார் 70% மதமாற்ற கூட்டத்திற்கு முடிவுரை எழுதப்பட்டுள்ளது.
  • இனி விவசாயிகள் போர்வையில் போராட்டம் நடத்திய கும்பல் நிலை என்ன ஆகும் என நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் பிரதமர் மோடி குழு ஒரே பார்முலாவை பின்பற்றி செய்துள்ளது அது ஆடவிட்டு அடிப்பது ஆம் பிரச்சனை கலவரம் வெடிக்கும் போது கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மக்களுக்கு புரிய வைக்கிறது, அதன் பிறகு கலவரத்திற்கு காரணமான அனைவரையும் சிறையில் வைக்கிறது சிறையில் ராஜ கவனிப்பெல்லாம் இல்லை ராஜாங்க கவனிப்பு தான்.

பிரதமர் மோடி இந்தியாவின் சிறந்த பிரதமர் மட்டுமல்ல உலகின் சிறந்த அரசியல் தலைவரும் கூட.

கட்டுரை :- வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பீர் வாங்கி தரும்படி தகராறு! திமுக எம்.பி திருச்சி சிவா மகன் அடாவடி.

பீர் வாங்கி தரும்படி தகராறு! திமுக எம்.பி திருச்சி சிவா மகன் அடாவடி.

November 2, 2020
Annamalai

தேர்தலுக்காக வாலை சுருட்டிய திமுக !மீண்டும் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்க ஆரம்பிச்சுட்டாங்கல்ல..அண்ணாமலை அட்டாக்

April 23, 2024
Govt Hospital

இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டு…பச்சிளம் குழந்தையின் உயிரில் விளையாடும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் அவலம்…

February 15, 2024
கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

கூசாமல் பொய் சொல்வார் திருமாவளவன் முரசொலி பஞ்சமி நிலத்தை மீட்க போராடுவாரா? – தடா பெரியசாமி!

June 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x