Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

டில்லியில் முகாமிட்ட அண்ணாமலை அடுத்த திட்டம் இதுதானா !

Oredesam by Oredesam
August 8, 2025
in அரசியல்
0
டில்லியில் முகாமிட்ட அண்ணாமலை அடுத்த திட்டம் இதுதானா !
FacebookTwitterWhatsappTelegram

தமிழக பாஜக தலை​வர் பொறுப்​பில் இருந்து விடுவிக்​கப்​பட்ட அண்​ணா​மலைக்கு தேசிய அளவில் முக்​கிய பொறுப்பு வழங்​கப்​படும் என்று பாஜகவின் அரசியல் சாணக்கியர் என அழைக்கப்படும்,மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​திருந்​தார்.இதனால் முன்னால் தலைவர் அண்​ணா​மலைக்கு பாஜக​வின் தேசிய பொதுச் செய​லா​ளர் பொறுப்பு வழங்​கப்​படலாம் என்று பாஜக வட்​டாரத்​தில் தொடர்ந்து கூறப்​பட்டு வரு​கிறது.

இந்நிலையில்,தமிழகத்​தில் கட்சி சார்ந்த பல்​வேறு நிகழ்ச்​சிகளி​லும் அண்​ணா​மலை தொடர்ந்து பங்​கேற்று வரு​கிறார்.இந்​நிலை​யில், அண்​ணா​மலை நேற்று விமானம் மூலம் கோவை​யில் இருந்து சென்னை வந்​து, பின்​னர் டெல்லி புறப்​பட்டு சென்​றார்.டெல்​லி​யில் மத்​திய சாலைப் போக்​கு​வரத்​து, நெடுஞ்​சாலைகள் துறை அமைச்​சர் நிதின் கட்​கரியை சந்தித்​தார்.

READ ALSO

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

திருப்​பூர்,ஈரோடு மாவட்​டங்​களில் நடந்து வரும் தேசிய நெடுஞ்​சாலைப் பணி​கள் தொடர்​பாக அப்​பகுதி கிராம மக்​களின் கோரிக்​கைகளை அமைச்​சரிடம் தெரி​வித்​தார். அப்​போது, மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோரும் உடன் இருந்​தனர்.

இதைத் தொடர்ந்​து, கட்​சி​யின் முக்​கிய தேசிய தலை​வர்​களை​யும் அண்​ணா​மலை சந்​தித்​துள்​ளார். இந்த சந்​திப்​பின்​போது, அண்ணா​மலைக்கு வழங்​கப்பட இருக்​கும் தேசிய அளவி​லான பொறுப்​பு, தமிழக அரசி​யல் நில​வரம்,முன்னாள் முதல்வர் ஓ.பன்​னீர்​செல்​வம் மற்​றும் தேசிய ஜனநாயக கூட்​டணி விவ​காரங்​கள்,பிரதமரின் திரு​வண்​ணா​மலை பயணம் உள்​ளிட்​டவை குறித்து அவர் ஆலோ​சித்​த​தாகக் கூறப்​படுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026
Vanathi Srinivasn
அரசியல்

உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்

December 4, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள் ! சீனமக்கள் சீனா அரசிற்கு அறிவுரை!

இந்தியாவிடம் கற்று கொள்ளுங்கள் ! சீனமக்கள் சீனா அரசிற்கு அறிவுரை!

June 23, 2020
 டீ செலவு 27 லட்சம் ரூபாய் ! கோவை மாநகராட்சி தாராளம், மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

 டீ செலவு 27 லட்சம் ரூபாய் ! கோவை மாநகராட்சி தாராளம், மொத்தமா 76 லட்சம் செலவாச்சாம்.

July 29, 2024
மகரம் குருபெயர்ச்சி

குருப்பெயர்ச்சி 2024 : மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரும் ஐந்தாமிட குரு! ஜோதிடர் திருக்கோவிலூர் பரணிதரன் 9444393717

April 30, 2024
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் காவல்துறைக்கு சவால் விட்ட  புரட்சி நாயகி பிக்பாஸ் மீரா மிதுன்!

முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் காவல்துறைக்கு சவால் விட்ட புரட்சி நாயகி பிக்பாஸ் மீரா மிதுன்!

August 13, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x