Monday, March 9, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

அஜித்தோவால் அடுத்த அதிரடி ஆப்ரேசன் !மியான்மர் இந்தியாவின் பக்கம் !

Oredesam by Oredesam
May 16, 2020
in செய்திகள்
0
அஜித்தோவால் அடுத்த அதிரடி ஆப்ரேசன் !மியான்மர் இந்தியாவின் பக்கம் !
FacebookTwitterWhatsappTelegram

வழக்கமா இந்தியாவுக்கு இம்சை கொடுக்கும் தீவிரவாதிகளை மியான்மர் க்குள் நுழைந்து இந்திய ராணுவம் வேட்டையாடும். ஆனால் வரலாற்றில் முதன்முறை யாக மியான்மர் நாடே தங்களிடம் பிடிபட்ட தீவிரவாதிகளை இந்தியாவின் கைக ளில் ஒப்படைத் து இருக்கிறது

மியான்மர் இந்தியாவிடம் ஒப்படைத்துள்ள தீவிரவாதிகள் சாதாரண ஆட்கள் அல்ல. இந்தியாவினால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தவர்கள்.அதுவும் சாதா ரண தீவிரவாதிகள் அல்ல. டாப் லீடர்ஸ்

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

அஸ்ஸாமில் உள்ள போடோ இன மக்களி டம் தீவிரவாதத்தை தூண்டி வரும் என்டி எப்பி சாங்பிஜிட் பிரிவு அதாவது்போடோ லாந்து தேசிய ஜனநாயக முன்னணி மற்றும் கேஎல்ஓ என்கிற காம்டபூர் விடுதலை கழகம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்

இதில் முக்கியமானவர்கள் அஸ்ஸாமில் தனி நாடு கேட்டு போராடும்போடோ தேசிய ஜனநாயக முன்னணியின் ஹோம் செகரட்டரியாக இருக்கும் ரஞ்சன் தைம ரே அடுத்து மணிப்பூரில் தனி நாடு கேட் டு போராடி வரும் யுனைடட் நேசனல் லிபரேச ன் ப்ரண்ட் அமைப்பின் கேப்டன் சனோடம்பா நிங்கோஜனும் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறார்.

இவர்களை விட முக்கியமாக ப்ரீபேக் அதாவது தி பீப்பிள்ஸ் ரெவாலுசனரி பா ர்ட்டி ஆப் கஞ்சிலிபக் என்கிற மணிப்பூர் தீவிரவாத அமைப்பின் தளபதி பாஷு ராம் லாய்ஸ்ராம் இந்தியாவுக்கு கொண் வரப்படுகிறார்.

இவர்களோடு கேஒய்கேஎல் அதாவது கஞ்ச்லிய் யாவோய் கன்னா லுப் என்கிற மணிப்பூர் தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள் அடுத்து பிஎல்ஏ அதாவது பீப்பிள்ஸ் லிபரேசன் ஆர்மி ஆப் மணிப்பூர் என்கிற தீவிரவாத குரூப்பை சேர்ந்த தீவிரவாதிகள்.

இந்த பயங்கரவாத அமைப்புகளை, நம் ராணுவம் வேட்டையாடி வருகிறது. சில மாதங்களுக்கு முன் கூட ஆப்பரேஷன் சன்ரைஸ் என்கிற பெயரில் நம்முடைய ராணுவம் மியான்மர் காடுகளுக்குள் நு ழைந்து இந்த தீவிரவாதிகளை போட்டு தள்ளியது.

இருந்தாலும் சீனா அளிக்கும் பணத்திற்காக புதிதாக தீவிரவாதிகள் உருவாகி கொண்டே இருக்கிறார்கள்.மியான்மர் நாடும் சீனா போடும் பிச்சைக்காக இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது.இந்த தீவிரவாதிகளை இந்தியாவில் வன்மு றைகளை உருவாக்கி இந்தியாவை உடைக்க சீனா சோறு போட் டு வளர்த்து வருகிறது.

மோடி அரசின் மிகப்பெரிய சாதனை களில் ஒன்றாக வட கிழக்கு மாநிலங்களில் ஊடுருவி பயங்கரவாத செயல்க ளை செய்து வரும் சீன ஆதரவு தீவிரவாதிகளை வேட்டையாடி வருவதை கூறலாம்.

வடகிழக்கு மாநிலங்களில் நிலமெல்லாம் ரத்தம் என்று காங்கிரஸ் ஆட்சிகளில் இருந்ததை வடகிழக்கில் வீசும் வசந்தம் என் று மாற்றியது மோடி அரசு.இதற்கு முக்கி ய காரணம் இந்தியாவின் பாதுகாப்பு ஆ லோசகர் அஜித் தோவல் தான்

இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைக ளை ஒடுக்கியதில்அஜித் தோவலின் ப ங்கு அபாரமானது.இன்றைக்கும் இந்திய நீரோட்டத்தில் கலந்து கொள்ளாமல் முரண்டுபிடிக்கும் மாநிலங்கள் வட கிழ க்கு மாநிலங்கள் தான்.

அங்கே உளவுத்துறையில் இருக்கும் பொ ழுது தீவிரவாதகுழுக்களில் தானும் ஒரு தீவிரவாதியாக சேர்ந்து அவர் களுக்குள் சண்டையை உருவாக்கி போராட்டத்தின் திசையையே மாற்றியவர்.

தனி நாடு கேட்டு போராடிய மிசோ தேசி யராணுவம் என்கிற அமைப்பில் நுழை ந்து அதை உடைத்து மிசோ தேசிய முன்னணி என்கிற அமைப்பை உருவா க்கி அவர்களை தேர்தலில் பங்கு பெற வைத்ததும் தோவல்தான்.

தனி நாடு கேட்டு போராடியவர்களை மாநிலத் திற்குள்முடக்கியது எவ்வளவு பெரிய சாதனை.சிக்கிம் நாடு இந்தியா வோடு இணைந்து மாநிலமாக மாறிய தும் இவராலே.மிசோரம் மாநிலமாக மாறியதும் இவரால் தான்.

வங்காளதேசத்தில் இருந்த உல்பா (யு னை டட் லிபரேஷன் பிரண்ட் ஆஃப் அசா ம்)தீவிரவாதக்கூட்டத்தின் பொது செய லாளர் அனுப்சேத்தி யாவை இந்தியா கேட்டும் 20 ஆண்டுகள் இழுத்தடித்த வங்க தேசத்தின் மண்டையில் கொட்டு வைத்து பார்சல்கட்டி இந்தியாவுக்கு தூ க்கி வந்ததில் அஜித்தோவலின் ஆற்றல் தெரியும்

மணிப்பூரில் நம்முடைய ராணுவ வீரர்க ள் 18 பேரை கொன்ற நாகாலாந்து தேசி ய சோஷலிச கவுன்சில் (கப் லாங் பிரிவு) தீவிரவாதிகளை மியான்மர் நாட்டுக்குள் தேடிச்சென்று சுமார் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைசுட்டுக்கொன்ற நமது விமான படைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தது அஜித்தோவல்தான்.

அதோடு நாகலாந்து மாநிலத்தில் தனிநா டு கேட்டு போரா டிய இன்னொரு தீவிர வாத அமைப்பான நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில்(ஐசக் முய்வா பிரிவு) என்கிறமாவோயிஸ்ட் கூட்டத்தை பிரதமர் மோடி முன்னிலையில் சரணடைய வைத்ததும் அஜித் தோவல் தான்.
.
இப்பொழுது அஸ்ஸாமில் தீவிரவாதத்தை தூண்டி வந்த என்டிஎப்பி எஸ் பிரிவு மற்றும் கேஎல்ஓ தீவிரவாதிகளையும் மணிப்பூரில் வன்முறைகளை தூண்டி விட்டு வந்த யுஎன்எல்எப், ப்ரீபேக்,கேஒய் கேஎல் மற்றும் பிஎல்ஏ என்கிற 4தீவிர வாத குழுக்கள் என்று மொத்தமாக 6 தீ விரவாத குழுக்களின் முக்கிய தலைவர்களை அஜித்தோவல் மூலமாக மியான்மர் அரசு இந்தியாவுக்கு ஒப்படைக்கிறது

இதன் மூலமாக மியான்மர் சீனாவிடம் தங்களுக்கு பயம் இல்லை இந்தியா தா ன் எங்களுக்கு முதன்மை நாடு என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறது.ஏற்கனவே சீனாவின் நட்பு நாடுகள் அனை த்தையும் தன் பக்கம் இழுத்து விட்ட இந்தியா இப்பொழுது மியான்மரையும் இந்தியாவின் கட்டுபாட்டில் கொண்டு வந்து விட்டது என்றே கூறலாம்

வலது சாரி எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!

கட்டுக்கட்டாக பணம் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் பதவி பறிக்கப்படுமா! சிபிஐ அதிரடி சோதனை!

September 25, 2020
ANNAMALAI BGR

மீண்டும் BGR… ரூ.4442 கோடி தனியாருக்கு தாரை வார்த்த ஸ்டாலின் ? ஷாக் கொடுத்த அண்ணாமலை.. பீதியில் தி.மு.க…

January 6, 2024
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

80 கோடி மக்களுக்கு பிரதமரின் இலவச உணவு தானியங்கள் திட்டம் (ஜூலை-நவம்பர்) 198.78 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் ஒதுக்கீடு!

June 30, 2021
இணையத்தை தெறிக்கவிடும்  #வரிகட்டுங்க_விஜய்! விஜயை வச்சு செய்த நெட்டிசன்கள்!

இணையத்தை தெறிக்கவிடும் #வரிகட்டுங்க_விஜய்! விஜயை வச்சு செய்த நெட்டிசன்கள்!

July 13, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x