யார் இந்த நீதிபதி முரளிதர்? திகவா

டெல்லி கலவரத்தில் என்னடா சம்பந்தம் இ ல்லாமல் பிஜேபி ஆட்களின் மீது மட்டும் வழக்கு பதிய உத்தரவு போடுகிறாரே யார் இந்தநீதிபதி முரளிதர் என்றுபார்த்தால் கடை சியில் அவர் நம்முடைய திராவிட கூட்டத்தில்
ஒருவர் தான் என்று தெரிந்து விட்டது.

நீதிபதி முரளிதர் அவர்கள் தமிழ் நாட்டில் பிறந்துவளர்த்து படித்து 1984-1987 வரை சென்னை ஹைகோர்ட்டில் லாயராக இருந்து அப்படியே டெல்லிக்கு சென்று உச்சநீதிமன்ற லாயராகி பிறகு நீதிபதியாக உயர்ந்தவர்.

இடதுசாரி சிந்தனை உடைய முரளிதர் போபா ல் விஷவாயு வழக்கு நர்மதா அணை வழக்கு
என்று அரசுக்கு எதிரான வழக்குகளில் ஈடுபாடு கொண்டு வழக்காடியவர்.

பின்னர் மனித
உரிமை கமிசனில் உறுப்பினராகிய பிறகு அரசுக்கு எதிராகவே மனநிலை கொண்டவ ராக மாறியவர்.

2006 ல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று டெல்லி ஹைகோர்ட்டில் நீதிபதியாக பதவிக்கு வந்தவர். இவருடைய நீதி மாண்புக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு பீமாகோரேகான் வழக்கில் சமந்தப்பட்ட அர்பன் நக்சல் கௌதம் நவலாகாவை மும்பை போலீஸ் கைது செய்து
வீட்டு சிறையில் வைத்து இருந்ததை கேன்சல் செய்து வெளியில் விட்டவர்.

நீதிபதி முரளிதர் வழங்கிய தீர்ப்பில் மிக மு க்கியமானது நாஸ்பவுண்டேசன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஓரினசேர்க்கையை அதாவது ஹோமோசெக்ஸ் குற்றம் அல்ல என்று இந்திய மரபினை உடைத்து 2009 ல் தீர்ப்பு வழங்கியவர் என்றால் இவர் எப்படி பட்டவர் என்று அறிந்து கொள்ளலாம்.

இந்திய அரசியலமைப்பு படி இபிகோ 377
பிரிவின் கீழ் ஹோமோசெக்ஸ் குற்றம் அத ற்கு 10 வருட தண்டனை உண்டு.ஆனால் அதை நியாயப்படுத்தி தீர்ப்பு வழங்கிய மாமேதை தான் நீதிபதி முரளிதர்.

இப்படிப்பட்ட நீதிபதி முரளிதர் டெல்லி கலவரங்கள் மீது கலவரத்தை நடத்தியவர்களை கண்டு கொள்ளாது பிஜேபி தலைவர்கள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நடந்து வரும் போராட்டத்தை விலக்காவிட்டால் நாங்களே விலக்க வைப்போம் என்று கூறியதை வைத்து அவர்களை குற்றவாளிகளாக அறிவித்து
வழக்குபதிவு செய்ய தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

வழக்கமாக உயர் பதவியில் உள்ள ஒரு அரசு அதிகாரியை 3 வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் பணி புரிய வைத்து இருக்க மாட்டார் கள் ஆனால் நீதிபதி முரளிதர் 13 வருடங்களாக டெல்லி ஹைகோர்ட்டிலேயே தொடர்ந்து
இருந்து இருக்கிறார்.

நீதிபதி முரளிதர் இடமாற்றம் பற்றி கடந்த ஜனவரி மாதமே கொலிஜியம் முடிவு எடுத்து விட்டது. இது பற்றிய செய்திகள் ஜனவரி 28ம் தேதியே வந்துள்ளது ஆனால் அதைப்
பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தார்.ஏனென்றால் அவருக்கு ஆதரவாக அவருடைய இட மாற்றத்தை ரத்து செய்ய கோரி பார் அசோசியேசன் போராட்டம் நடத்தி வந்தது.

ஆனால் அது முடியாமல் போகவே வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டு டில்லி கலவரங்க ளை முன்வைத்து அரசாங்கத்தையும் பிஜேபி
தலைவர்களையும் குற்றவாளிகளாக மாற்றிவிட்டு தன்னுடைய இடமாற்றத்திறகு தன்னு டைய தீர்ப்பை வைத்து பிஜேபி அரசாங்கம்
பழி வாங்குகிறது என்று மற்றவர்களுக்கு தெரிய வைத்து இருக்கிறார்..

திராவிட ரத்தம்னா சும்மாவா..

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் அருணகிரி விஜயகுமார்.

Exit mobile version