பீகாரில் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே எழவு விழுந்து விட்டது. ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னாள் மாநில செயலாளர் சக்தி மாலிக்கை மூன்று பேர் சுட்டுக் கொன்று விட்டார்கள்.
சக்தி மாலிக் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்த ஒரு தலித் தலைவர். பிரச்சினை என்னவென்றால் சமீபத்தில் தான் இவர் லாலு மகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை சந்தித்துவருகின்ற சட்டமன்ற தேர்தலில் அவர் தொகுதியான ரனிகஞ் தொகுதி யில் போட்டியிட சீட் கிடைக்குமா? என்று கேட்டு இருக்கிறார்.
அதற்கு லாலு மகன் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்று கூற பதிலுக்கு சக்தி மாலிக் பணம் தர முடியாது.ஆனால் சீட் வேண்டும் என்று லாலு மகனிடம் மல்லுக்கு நிற்க லாலு மகன்
கெட்ட கெட்ட வார்த்தைகளில் சக்தி மா
லிக்கை திட்டி இருக்கிறார்.
பதிலுக்கு சக்தி மாலிக்கும் லாலு மகனை திட்ட லாலு மகன் சக்தி மாலிக்கின் சாதியை கூறி திட்டி இருக்கிறார். இதனால் லாலு மகனிடம் போங்கடா நீங்களும் உங்கள் கட்சியும், நான் சுயேச்சையாக போட்டியிட்டு உங்களை தோற்கடித்து காட்டுகிறேன் என்று சவால் விட்டு வந்த சில நாட்களில் கொல்லப்பட்டு இருக்கி றார்.
இப்பொழுது எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு காரணம் ்லாலு மகன் தான் என்று அவர் பேசிய வீடியோ ஒன்
றை அவரது மனைவி வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய கணவர் லாலு மகனை சந்திக்கும் பொழுது ஆர்ஜேடியி ன் மாநில எஸ்சி எஸ்டி தலைவரும் இருந்து இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்
இதனால் பீகார் போலீஸ் லாலுவின் மக னும் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ் வி பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய அண்ணன் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளது
ஆக அப்பனை பார்க்க மகன்களும் ஜெயிலுக்கு கூடிய விரைவில் செல்வார்கள் எ ன்றே தெரிகிறதுகொல்லப்பட்ட சக்தி மாலிக் ஒரு தலித்லீடர் என்பதால் பிரச்சி னை படு தீவிரமாகி வருகிறது.
தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்ட லாலு மகனுக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது.இ னி பீகார் மக்களும் தேர்தலில் சங்கு ஊதி லாலுவின் குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டி விடுவார்கள் என்றே தெரிகி றது.