தமிழகத்தில் உள்ள மீடியா காரர்களை அதாவது செய்தியாளர் தொடங்கி கோட் சூட் அணிந்து உட்கார்ந்து இருக்கும் நெறியாளர் வரை கேட்கிறேன் நீங்கள் எல்லாம் படித்து இருக்கிறீர்களா இல்லையா
பிரதமருக்கு, ஜனாதிபதிக்கு, நீதிபதிகளுக்கு எல்லாம் இல்லாத அதிகாரம் உங்களுக்கு உள்ளதாக நினைத்து கொள்கிறீர்கள்
மிகவும் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள்
முதலில் உங்களை ஒரு வழி பண்ணினால் தான் தமிழகம் உருப்படும்.
மீண்டும் சொல்கிறேன் உங்கள் செயல்பாடுகளை நினைத்தால் அருவருப்பாக உள்ளது
திருந்த பாருங்கள் அல்லது விரைவில் திருத்தப்படுவீர்கள்