லவ் ஜிஹாத் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட்கள்…

லவ் ஜிஹாத் & செண்ட்ரல் விஸ்தா வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து பல்பு வாங்கும் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கைத்தடிகள்…

லவ் ஜிஹாத்: தன்னை அமைதி மார்க்கம் என்பதை மறைத்து, இந்து பெயரில் அறிமுகமாகி, இந்து பெண்களை காதல் வலையில் விழ வைத்து அப்பெண்களை ஏமாற்றுவதை – லவ் ஜிஹாதை – தடுக்க உத்தரபிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களை எதிர்த்து தீஸ்தா செதல்வாத் (குஜ்ராத் கலவர என்.ஜி.ஓ) மற்றும் பலரும் தொடுத்த வழக்கில், “ஏற்கனவே இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றங்கள் விசாரித்துக் கொண்டிருக்கும் போது உச்சநீதிமன்றம் ஏன் வந்தீர்கள்? அங்கே போகவும்” என திருப்பி அனுப்பி பல்பு கொடுத்தது உ.நீ.

Central Vista: புதிய பாராளுமன்றத்துக்கு (Central Vista) எதிராக தொடுத்த வழக்கில் தடை விதிக்க மறுத்து நேற்று தீர்ப்பளித்த உ.நீ, அதற்காக கொடுத்த காரணங்கள், இனி இம்மாதிரி வழக்குகள் தொடுப்பவர்களுக்கு எச்சரிக்கை / அறிவுறுத்தலாக இருக்கும். Central Vista திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்து உ.நீ சொன்ன 6 காரணங்கள்:

1, எங்களை (நீதிமன்றங்களை) ஆட்சி செய்ய (govern) அழைக்காதீர்கள். அதற்கான திறன் எங்களுக்கு (expertise) கிடையாது.

2, சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படாத எங்களால் (in absence of a legal mandate) எப்படி (தேர்ந்தெடுக்கப்பட்ட) அரசை அதன் திட்டங்களில் செலவிடக்கூடாது என்று சொல்ல எந்த உரிமையும் இல்லை. (சட்டப்படி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சட்டப்படி செலவிட உரிமை உண்டு. எங்களுக்கில்லை).

3, நீதிமன்றங்கள் சொல்லும் இடங்களில் தான் அலுவலகங்கள் (பாராளுமன்றம்) கட்டி அரசு இயங்க வேண்டும் என்று சொல்லவும் எங்களால் சொல்ல முடியாது.

4, ஒரு குறிப்பிட்ட வகையில் அபிவிருத்தியில் ஈடுபட்டிருக்கும் அரசின் ஞானத்தை கேள்வி கேட்கவும் எங்களால் முடியாது.

5, அரசின் கொள்கைகளால் இழப்பு ஏற்படும் என நிரூபிக்க முடியாத போது, கொள்கை விஷயங்களில் தலையிட்டு அவற்றை நிறுத்த சொல்ல முடியாது எங்களால்.

6, நெறி முறை / தார்மீக விஷயங்களை கூறி அரசை வழிநடத்த சட்டபூர்வமான காரணமும் இல்லை!

அதாவது…. “அரசு கொள்கை முடிவுகளில் தலையிட மாட்டோம். இனி தகுந்த காரணங்களின்றி ஏதாவது புது ப்ராஜக்டுக்கு தடை கோரி வந்தால் இந்த வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி உங்கள் மனுவை குப்பையில் போடுவோம்” என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

சுற்றுச்சூழல் அனுமதி முதல் அத்தனை அனுமதிகளையும் பெற்றே இத்திட்டத்தை அரசு நிறைவேற்றும் என உறுதி அளித்துள்ளது.

பல்பு கொடுத்த பஞ்சாயத்துக்கு ஜே!

Six reasons why SC upheld the clearance to Central Vista project in New Delhi
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/six-reasons-why-sc-upheld-the-clearance-to-central-vista-project-in-new-delhi/articleshow/80111839.cms

‘We Cannot Be Called Upon To Govern. For We Have No Wherewithal or Prowess And Expertise In That Regard’: Supreme Court In Central Vista Case
https://twitter.com/LiveLawIndia/status/1346389197322559489

“The challenge is already pending in High Courts. Why don’t you go there? We are not saying you have a bad case. But you must approach the High Courts in the first instance instead of coming to SC directly”, CJI..
Read more: http://t.ly/YAbB
.

Exit mobile version