இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் வைத்து அமெரிக்காவை வச்சு செய்த சசி தரூர்! காங்கிரசையும் விடவில்லை!
ஆப்ரேஷன் சிந்துார் மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு அம்பலப்படுத்த காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையில், அனைத்துக்கட்சி எம்பிக்கள் குழு அமைக்கப்பட்டது. சசி தரூரின் பெயரை ...