கேரளாவில் இனி இந்துக்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து போராடுவோம்! பாதிரியார் அதிரடி! கலக்கத்தில் இஸ்லாமிய அமைப்பு! வைரல் வீடியோ!

LOVE JIHAD OREDESAM

LOVE JIHAD OREDESAM

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பாலா மறை மாவட்டம். இந்த மறைமாவட்ட பிஷப் மார் ஜோசப் கல்லறங்காட் சமீபத்தில் குருவிலங்காடு சபையின் யூடியூப் சானலில் லவ் ஜிகாத் மற்றும் நார்கோடிக் ஜிகாத் மூலமாக கத்தோலிக்க பெண்கள் மற்றும் இளைஞர்களை வீழ்த்த ஒரு கும்பல் வேலை செய்து வருகிறது.

இதில் இந்து இளைஞர்களும் பெண்களு ம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறி இந்து அமைப்புகள் மட்டுமே இது வரை கூறி வந்த இஸ்லாமிய லவ் ஜிகாத் அபாயத்தில் கிறிஸ்தவர்களும் பாதிக்கப்படு வதை கேரள மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக கூறியிருந்தார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகாங்கிரஸ் கட்சி இரண்டும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிஜேபி வரவேற்றுஇருக்கிறது.பிஜேபி மாநிலத்தலைவர் பிஷப்பை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருக்கிறார் .

பதிலுக்கு முஸ்லிம் அமை ப்புகள் பிஷப்க்கு மிரட்டலை விடுத்து வருகின்றன.பதிலுக்கு பிஷப்க்கு ஆதரவாக கிறிஸ்த வ அமைப்புகளும் இந்துக்களும் இணைந்து பேரணி நடத்தி வருகிறார்கள்.அதில் கலந்து கொண்ட பிஷப் மார் ஜோசப் பகிங்கரமாக மைக்பிடித்து முஸ்லிம்களுக்கு சவால் விடும்வகையில் பதில் கூறி இருக்கிறார்.

கேரள முஸ்லிம்களுக்கு கேரள கிறிஸ்தவர்களின் உரத்த மற்றும் தெளிவான செய்தி.. நாங்கள் அமைதியை நேசிக்கிறோம், ஆ னால் நீங்கள் உங்கள் வழிகளைச் சரிசெய்யாவிட்டால், விஷயங்கள் மிகவும் மோசமாகிவிடும். இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருந்த காலம் போய்விட்டது. இனி அப்படி இல்லை.

உண்மையில், எங்களுக்கு எதிராக ஒன்று சேருவது உங்களுக்கு கடினமாக இருக்கும், ஏனென்றால் நாங்கள் உங்களை வெளிப்படுத்துகிறோம். நாங்கள் இரண்டு வகையான ஜெஹாதைப் பற்றி பேச ஆரம்பித்தபோது, ​​நீங்கள் பீதியடை ந்தீர்கள்

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பற்றிய உண்மையை உலகுக்கு வெளிப்படுத்து வோம். புதிய புரட்சி தொடங்கும் இடமாக கேரளா மாறலாம்..என்று பிஷப் மார் ஜோசப் கல்ல ரங்காட்.கூறியிருக்கிறார்.

இது ஒரு நல்ல ஆரம்பம்.கேரளாவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். காங்கிரஸ் இப்பொழுது பலவீனமாகி வருவதால் கிறிஸ்தவர்கள் பிஜேபி பயத்தினால் இடது சாரிகளை நோக்கி செல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இதனால் கேரளாவில் இடதுசாரிகள் ஆ ட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலை உருவாகி விட்டது.இதை மாற்ற வேண்டும் என்றால் கிறிஸ்தவர்கள் தனி அரசியல் அமைப்பை உருவாக்கி செயல்படவேண்டும்.

கேரளாவில் முஸ்லிம்லீக் முஸ்லிம்களி ன் ஓட்டுக்களை வைத்து வெற்றி பெறுவது போல கிறிஸ்தவர்கள் தங்களின் அரசியல் அமைப்பை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டால் வட கிழக்கு மாநிலங்க ளில் உள்ளதை போன்று பிஜேபி கிறிஸ் தவ அரசியல் கட்சிகளுடன் இணைந்துகேரளாவிலும் பிஜேபி ஆட்சிக்கு வர முடியும்.

கிறிஸ்தவர்கள் துணையின்றி கேரளாவில் பிஜேபி ஆட்சிக்கு வர முடியாது என்பதால் பிஜேபி லவ் ஜிகாத் போதை ஜிகாத் எதிராக போராடும் கிறிஸ்தவ அமைப்புகளுடன் இணைந்து செயல்படும் பொழுது அதுவே எதிர்காலத்தில் கேரளாவில் புதிய அரசியல் உருவாக வழி வகுக்கும்.

Exit mobile version