மகாராஷ்டிரா அரசின் ஆட்சியை ஆட்டிபடைக்கும் இந்த கங்கனா ரனாவத் யார் ?

தமிழில் தாம் தூம் திரைபடத்தில் நடித்தவர் தான் கங்கனா ரனாவத்.

இவர் தோனி படத்தில் நடித்த சுஷாந்சிங் ராஜ்புத் தற்கொலையில் பல பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

அதில் சுஷாந்சிங் சிங் ராஜ்புத் போதை பொருள் வழங்கி அவர் தற்கொலைக்கு பாலிவுட் சினிமா நடிகர்கள் வாரிசுகள் தான் எனவும், கூடுதலாக தற்போதைய மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரின் மகனின் பெயரையும் சேர்த்து கடும் விமர்சனத்தை முன்வைத்தார் கங்கனா வைத்தார்.

இதை கடுமையாக எதிர்த்த சிவசேனா கட்சி ரவுடிகள் மும்பையில் காலை வைக்க முடியாது என்று மிரட்டல் விடுத்தார்கள்….. அதற்கு கங்கனா ” தைரியம் இருந்தால் என் மேல கையை வச்சி பாருங்க ” என்று கம்பீர நடைப்போட்டு மகாராஷ்ட்ராவினுள் நுழைந்தார்.

அவர் வெளி மாநிலத்தில் இருந்த போது மும்பை மாநகராட்சி பாத்ரூம் சரியில்லை விதிக்கு புறம்பாக உள்ளது என்று கங்கனாவின் பாதி வீட்டை இடித்து விட்டார்கள்.

இதற்கு மும்பை பத்திரிகையாளர்கள் , ஆள் இல்லாத வீட்டில் நோட்டீஸ் ஒட்டி 24 மணி நேரத்தில் வீடு இடிப்பதா ?

என கொதிச்சி போய் உள்ளனர்…இதில் இடதுசாரி பத்திரியாளர்கள் கூட கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மும்பையில் போதைப்பொருள் மாஃபியாவை அர்னாப் உதவியோடு பல பரபரப்பு கருத்து மூலம் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

கான்களின் அட்டூழியத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் இவரை சிவசேனா முடக்க நினைக்க பார்த்து அந்த கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார்.

கேவலமான காரணங்களை காட்டி சிவசேனா அலுவகத்தை இடித்தது போல இந்நேரம் பிஜேபி இதை செய்திருந்தால் நாடே ஒப்பாரி வச்சிருக்கும்.

கிட்டதட்ட திமுக ஆட்சியில் இருந்தபோது செய்த அதே அட்டூழியத்தை தற்போது சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி அரசு செய்கிறது. பாஜக ஒருபோதும் இதைப்போல செய்யாது. அப்படி செய்திருந்தால் அப்துல் காலிக் (மு.பெ: யுவன் சங்கர் ராஜா) போன்ற போலிகளின் கருத்து சொல்லிருக்கவே முடியாது.

கான் களுக்கு எதிராகவும் சிவசேனா-காங்கிரஸ் பாசிச அரசுக்கும் எதிராக கங்கனாராவத் தைரியம் உண்மையிலே பாராட்டத்தக்கது.

Exit mobile version