ஸ்மிதி இராணிஜி என்ற பெண் அமைச்சரின் மகத்தான சாதனை. கொரானா வைரஸ்ஸை எதிர்த்து போராடும் டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள்(PPE) தயாரிப்பில் உலகையை திரும்பி பார்க்க வைத்த ஸ்மிதி இராணி ஜி.
சீன வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கியபோது 2.75 லட்சம் பாதுகாப்பு கவசங்கள் மட்டுமே இருந்தது. இந்த நேரத்தில் இந்தியாவில் பாதுகாப்பு கவசங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் இல்லை. தேவை அதிகரித்ததால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
இந்த நேரத்தில் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் மத்திய அரசை வசைபாடுவதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் இப்போது அனுதினம் 2லட்சத்து மேல் பாதுகாப்பு கவசங்கள் இந்தியாவிலேயே சொந்தமாக தயாரிக்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய சாதனையை ஊடகங்களோ எதிர்கட்சிகளோ காணமல் போனதுதான் இந்திய நாட்டின் சாபக்கேடு.
2020 ஜனவரியில் இறக்குமதி செய்த பாதுகாப்பு கவசத்தோடு கொரானாவுக்கு எதிரான போராட்டத்தில் களத்தில் இறங்கிய இந்திய மெடிக்கல் சங்கம் தேவையான பாதுகாப்பு கவசங்கள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டனர்.ஆனால் இன்று 15 லட்சத்துக்கு மேல் பாதுகாப்பு கவசங்கள்(PPE) இந்தியாவில் ஸ்டாக் உள்ளது.
3 கோடி பாதுகாப்பு கவசங்கள் தயார் செய்ய அமைச்ர் ஸ்மிதி இராணிஜி தலைமையில் முடிவு செய்யப்பட்டு, WHO வின் அனுமதி கிடைத்தவுடன் கடந்து மாதமே 110 கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப் பட்டது.. இப்போது 52 கம்பெனிகள(PPE)தயாரிப்பை தொடங்கி விட்டனர்.
ஏற்றுமதி தேவை அதிகரித்தால் விரைவில் எல்லா கம்பெனிகளும் தயாரிப்பை தொடங்குவார்கள்.
முதலில் தேவைக்காக வெளிநாட்டை நம்பி இருந்த நாம் ஏற்றுமதிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே பாரதம் துணியில் கைத்தையல் வேலைப்பாடுகளில் உலகில் பெயர் பெற்று விளங்கியது.
ஸ்மிதி இராணிஜிஎன்ற அமைச்சரின் அசாத்திய திறமையால் பாதுகாப்பு கவசங்கள் (PPE) தயாரிப்பில் சாதித்தது போல் அவர்கள் நிர்வாகிக்கும் TEXTILE துறையிலும் சாதிப்பார்கள் என்பது நிச்சயம்.