Friday, June 13, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

உலகநாடுளில் ஏறும் மவுசு வெளிநாட்டு உச்சநீதிமன்றத்தின் புதிய கட்டடத்தை, திறக்கும் பிரதமர் மோடி.

Oredesam by Oredesam
July 29, 2020
in உலகம்
0
புதிய எம்.பிக்கள் ‘கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்’ மோடி அறிவுரை!
FacebookTwitterWhatsappTelegram

மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்புதியகட்டடத்தை, பிரதமர்திரு.நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமர்திரு.பிரவீன்ஜெகன்னாத்தும்,30 ஜுலை,2020 வியாழக்கிழமையன்றுகூட்டாகத்திறந்துவைக்கஉள்ளனர்.  மொரீசியஸ்நீதித்துறையின்உயர்மட்டஉறுப்பினர்கள்மற்றும்இருநாட்டுப்பிரதிநிதிகள்முன்னிலையில், காணொளிக்காட்சிவாயிலாகஇந்ததிறப்புவிழாநடைபெறஉள்ளது.  இந்தியஅரசின்நிதியுதவியுடன்கட்டப்பட்டுள்ளஇந்தக்கட்டடம், அந்நாட்டின்தலைநகரமானபோர்ட்லூயிநகரில்இந்தியஉதவியுடன்மேற்கொள்ளப்பட்டமுதலாவதுகட்டமைப்புத்திட்டம் ஆகும். 

2016ஆம்ஆண்டு, இந்தியஅரசு 353 மில்லியன்அமெரிக்கடாலர்மதிப்பீட்டில்வழங்கிய ‘சிறப்புப்பொருளாதாரத்தொகுப்பு’மூலம்மேற்கொள்ளப்படும்ஐந்துதிட்டங்களில்ஒன்றாக, புதியஉச்சநீதிமன்றக்கட்டடம்கட்டப்பட்டுள்ளது.   இந்தத்திட்டம், நிர்ணயிக்கப்பட்டகாலத்திற்குள், மதிப்பீட்டைவிடகுறைவானசெலவில்நிறைவேற்றப்பட்டுள்ளது.  சுமார் 4,700-க்கும்மேற்பட்டசதுரமீட்டர்பரப்பிலானநிலத்தில்,  10தளங்களுடன், சுமார் 25,000 சதுரமீட்டர்பரப்பில்இந்தக்கட்டடம்அமைந்துள்ளது.   

READ ALSO

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

அதிநவீனவடிவமைப்பில்,  வெளிப்புறவெப்பம்மற்றும்ஒலிஊடுருவாமல், எரிசக்திசிக்கனம்உள்ளிட்டபசுமைஅம்சங்களுடன்இந்தக்கட்டடம்கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.  இந்தப்புதியகட்டடத்தில்,  மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்அனைத்துப்பிரிவுகள்மற்றும்அலுவலகங்கள்அனைத்தும்ஒரேஇடத்தில்அமைவதால், உச்சநீதிமன்றத்தின்செயல்பாடுஅதிகரிக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. 

சிறப்புத்தொகுப்புத்திட்டத்தின்கீழ்கட்டப்பட்டமொரீசியஸின்மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தையும்,  புதியகாது, மூக்கு, தொண்டை (E.N.T.) மருத்துவமனையையும் 2019-ஆம்ஆண்டு, பிரதமர்நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமரும், கூட்டாகத்தொடங்கிவைத்தனர்.  மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தில்,  12 கிலோமீட்டர்தூரத்திற்கானகட்டுமானப்பணிகள், கடந்தஆண்டுசெப்டம்பரில்முடிக்கப்பட்டு, 14 கி.மீ. தொலைவுக்கானஇரண்டாம்கட்டமெட்ரோலைன்பணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது.     இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின்கீழ், மொரீசியஸில்நாட்டில் 100 படுக்கைவசதிகளுடன்கூடியஅதிநவீனஇ.என்.டி. மருத்துவமனைகட்டப்பட்டுள்ளது.  

மொரீசியஸ்நாட்டில், இந்தியஉதவியுடன்உயர்தரத்தில்மேற்கொள்ளப்பட்டுள்ளஇந்தக்கட்டமைப்புத்திட்டங்கள், மொரீசியஸ்மற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதியில்இந்தியநிறுவனங்களுக்குமாபெரும்வாய்ப்பைஉருவாக்கும்.  புதியஉச்சநீதிமன்றக்கட்டடம், நகரமையத்தின்முக்கியஅடையாளமாகத்திகழ்வதுடன்,  இருநாடுகளுக்குஇடையேயானநெருங்கியஇருதரப்புஒத்துழைப்பைபிரதிபலிப்பதாகவும்இருக்கும்.

ShareTweetSendShare

Related Posts

இஸ்ரேலின் தாக்குதல் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது’  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
உலகம்

மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?

June 13, 2025
இஸ்ரேலின் லிஸ்டில் அணு ஆராய்ச்சி மையம்..கதறும் ஈரான்.. அணு ஆலைகளை மூடியது ஈரான்..
உலகம்

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

June 13, 2025
இந்தியாவிற்கு வென்டிலேட்டர்கள் இலவசம்  அமெரிக்க அதிபர்  டிரம்ப்
இந்தியா

இந்தியாவை பகைத்து அமெரிக்காவுக்கு விழுந்த பேரிடி.. அதிபர் பதவி காலி! .டிரம்பிற்கு அமெரிக்கா உள்ளேயே எழுந்த 2 பிரச்சனை.. போச்சு

June 10, 2025
putin
உலகம்

‘எண்ட் கேம்’ ஆட்டத்தை தொடங்கிய ரஷ்யா! உக்ரைனுக்கு உக்கிரம் காட்டிய ரஷ்யா! அழுது புலம்பிய ஜெலன்ஸ்கி!

June 8, 2025
ChenabBridge
இந்தியா

இந்தியாவின் பொறியியல் அதிசயம்! ஈபிள் டவரை விஞ்சும் பிரமாண்டம்! உலக அதிசயமே அசந்துபோகும் அதிசயம்! திறந்து வைத்த மோடி!

June 7, 2025
sasi tharur
இந்தியா

இந்தியா – பாக். போரை ட்ரம்ப் நிறுத்தினாரா? – அமெரிக்காவில் வைத்து அமெரிக்காவை வச்சு செய்த சசி தரூர்! காங்கிரசையும் விடவில்லை!

June 6, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஊருக்குத் தான் உபதேசம்.. பொய் ,பித்தலாட்டம் … தி.மு.க வும் கனிமொழியும்

ஊருக்குத் தான் உபதேசம்.. பொய் ,பித்தலாட்டம் … தி.மு.க வும் கனிமொழியும்

August 10, 2020
ஒரே மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை 10 கோடி இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஒரே மாதத்தில் ஆரோக்கிய சேது செயலியை 10 கோடி இந்தியர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

May 9, 2020
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில்  புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் புதிய உத்தரவு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!இனி இந்த சட்டங்கள் தான் !

February 27, 2020

சித்ரா பவுணர்மி என்ன சிறப்பு

April 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • மொசாத்… கதையல்ல நிஜம்… ஈரானின் அணு ஆயுத திட்டத்தையே காலி செய்தது இஸ்ரேல் ? பின்னணி என்ன?
  • கமலஹாசனை ஓரம் கட்டிய காளி வெங்கட்,விமல் ! தக் லைஃபை ஓரங்கட்டி மாஸ் காட்டிய சம்பவம்! ஆண்டவருக்கு ஒரே அசிங்கமா போச்சு குமாரு!
  • விமான விபத்து துல்லியமாக கணித்த ஜோதிடர்..சொல்லி ஒருவாரத்தில் நடந்த துயர சம்பவம்! இணையவாசிகள் அதிர்ச்சி!
  • ஈரானின் அணுசக்தி நிலையங்களை பொளந்து கட்டிய இஸ்ரேல்! அதிகாலையில் சரமாரி அட்டாக்..கதிகலங்கிய ஈரான்!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x