அம்பானி அதானி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் கைகூலி மோடி ஜி என்று தம்பட்டம் அடிக்கும் பிறவி பைத்தியங்களுக்காக பிரத்யேக பதிவு!
அதானிக்கு பாம்ஆயில் லைசென்ஸ் கொடுத்தது — ராஜீவ் காந்தி- காங்கிரஸ் வருடம்: 1989.
அதானிக்கு இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் / கடல் வர்த்தகத்தை யார் வழங்கியது. நரசிம்மராவ்- காங்கிரஸ் வருடம்: 1999
அம்பானிக்கு ரிலையன்ஸ் ரீட்டைல் லைசென்ஸ் கொடுத்தது, மன்மோகன் சிங்- காங்கிரஸ் வருடம்: 2005
அம்பானிக்கு 4G லைசென்ஸ் கொடுத்தது- மன்மோகன் சிங்- காங்கிரஸ்- வருடம்: 2013
அம்பானிக்கு 11க்கு 11 நெடுஞ்சாலை காண்டிராக்ட்களையும் வழங்கியது-
T R Baalu – திமுக/ காங்கிரஸ்
வருடம்: 2009 to 2013
அதானிக்கு 6100 மெகா வாட் பவர் plant வழங்கியது— அமரிந்தர்சிங் – பஞ்சாப் CM – காங்கிரஸ் வருடம்- நவம்பர் 2020.
ஆனால், காசுக்கு மாரடிக்கும் தேச துரோக ஓநாய் கூட்டங்களும், கூட்டல் கழித்தல் கூட தெரியாத அடி முட்டாளை தலைவன் என பினாத்தும் கார்பரேட் டிம்கவின் மூளையற்ற உபிக்களும் சொல்வதோ
“மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது.”
என்ன கர்மமடா இது?
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















