உலக அளவில் கொரோனவை தடுப்பதில் பிரதமர் மோடி முதலிடம்.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுப்பதற்கு உலக நாடுகள் போராடி வருகின்றனர். பல நாடுகள் திணறி வருகிறார்கள் என்று கூட சொல்லலாம். 130 கோடி மக்கள் தொகை உள்ள மிகப்பெரிய நாடனா இந்தியா கொரோனா பாதிப்பை இன்னும் கட்டுக்குள் தான் வைத்திருக்கிறது. என்பது நிதர்சனமான உண்மை. சில மாநாடுகள் தவிர்க்கப்பட்டிருந்தால் பாதிப்பு என்பது குறைவு தான். இந்த நிலையில்
கொரோனாவைரஸ் தொற்று நோய் விவகாரத்தை கையாண்ட தேசத்தலைவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பை அமெரிக்காவிலிருக்கும் Morning Consult நடத்தியிருக்கிறது. அதில் முதன்மையாக இருப்பவர் பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு ஆதரவாக 68% பிரதமர் மோடியின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வரவேற்பும் சரியான நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்கள். இதற்கடுத்து அடுத்து மெக்சிகோவின் லோபஸ் 36%

அமெரிக்காவின் டிரம்ப்பை கீழே தள்ளிவிட்டார்கள். அவரை விட கீழே பிரான்சு, ஜப்பான் தலைவர்கள்!இதற்கிடையில், ICMR தகவல் படி, ஏப்ரல் 19 வரை கண்டறியப்பட்ட 17 ஆயிரம் நோயுற்றவர்களில் 87 பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை (ICU) அவசியப்பட்டிருக்கிறது. அதிலும் வெண்டிலேட்டர் தேவைப்பட்டவர்கள் வெறும் 24!

பிரதமர் மோதி இந்த விவகாரத்தை கையாளும் விதம் சரியில்லை. எனவே குறைந்தது 2 கோடி பேர் உயிரிழப்பார்கள் இந்தியாவில்” என்று பர்க்கா தத் / என்.டி.டி.வி / இண்டியா டுடே / பிபிசி போன்றவற்றில் ரமணன் என்பவர் ஆரூடம் சொல்ல, அதை ஊதிப்பெரிதாக்கி அரசியல் செய்த திமுக, காங், கம்மினாட்டிஸ்ட்டும் இதுவரை 640 பேர் ‘மட்டுமே’ இறந்துள்ளார்கள் என்ற உண்மையை கேட்டு சோகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்!

இதில் Morning Consult கருத்துக் கணிப்பு எதிரி கட்சிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை தரும்.

world leader approval rankings in Corona pandemic

Modi +68 Lopez Obrador +36 Johnson (UK) +35 Morrison (AUS) +26 Trudeau +21 Merkel +16 Bolsonaro +8 Trump -3 Macron -21 Abe -33

Approval Ratings of World Leaders Remain Elevated as Outbreak Continues

https://morningconsult.com/fo…/coronavirus-outbreak-tracker/

Exit mobile version