உலக நாடுகளில் சிறந்த தலைவர் மோடி விருதளித்துள்ளது அமெரிக்க…

சல்யூட் டூ தி லீஜியன் ஆப் மெரிட்.-

ஒரு நாட்டு ராணுவத்தை சிறப்பாக வழி நடத்தும் ராணுவ தலைவர்களுக்கும் அந்த ராணுவ தலைவர்களையே சிறப்பாக வழி நடத்தி அந்த நாட்டின் ராணுவ பெரு மையை உலகம் உணர வைத்த தலைவர் களுக்கும் அமெரிக்கா மி லீஜியன் ஆப் மெரிட் என்கிற உயரிய விருதினை 1942 ல் இ ருந்து வழங்கி வருகிறது
.
அந்த விருதினை அமெரிக்கா இப்பொழு து இந்திய பிரதமர் மோடிக்கு வழங்கி இருக்கிறது.இந்த விருதினை இந்தியா
வின் 3 வது தலைமை ராணுவ தளபதி யாக இருந்த ஜெனரல் சத்யவந்த் மல்ல ன்னா ஸ்ரீநாகேஷ் 1955 ல் பெற்று இரு க்கிறார்.இந்தியாவில் ஜெனரல் ஸ்ரீநாகே ஷ்க்கு பிறகு மோடிக்கு தான் இந்த விரு து கிடைத்து இருக்கிறது

மோடிக்கு இந்த விருது கிடைக்க காஷ்மீர் விசயத்தை அவர் கையாண்ட ஒரு செய லே போதுமானது ஜம்மு காஷ்மீரில் சுமா ர் 70 ஆண்டுகளாக இருந்த ஒரு விசேஷ
சலுகையை நீக்கி ஜம்மு காஷ்மீரை இ ந்தியாவில் உள்ள ஒரு சராசரியான பகு
தி தான் என்று மாற்றினாரோ இதற்கே
இந்த விருதினை அளித்து இருப்பார்கள்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு இருந்த விசே ஷ சலுகையான 370 பிரிவை ரத்து செ ய்து அந்த மாநில அரசியல் தலைவர்க ளை வீட்டுக் காவலில் வைத்து ஸாரி மா நிலம் என்கிறஅந்தஸ்தை பறித்து யூனி யன் பிரதேசமாக மாற்றியது எவ்வளவு பெரிய சாதனையாகும்.

அது மட்டுமல்ல சுமார் ஒரு வருடத்திற்கு அங்குஇண்டர்நெட் வசதிகளை முடக்கி மக்கள்போராட்ட பாதைக்கு திரும்பி வி டாமல்கண்காணித்து இப்பொழுது ஒ வ்வொரு மாவட்டங்களிலும் தேர்தல் நட த்தி முடித்து இருப்பது எவ்வளவு பெரிய சாதனை.

அதோடு இந்த சூழ்நிலையில் அதே கா ஷ்மீரை சுற்றி நின்ற சீனா பாகிஸ்தான் என்கி ற இரண்டு நாட்டு ராணுவத்தை யும் சமாளித்து உங்களால் முடிந்தால் இர ண்டு நாட்டு ராணுவமும் சேர்ந்து வாரு ங்கள் உங்களை வீழ்த்த இந்திய ராணுவ ம் தயாராக இருக்கிறது என்று இந்திய ரா
ணுவம் தோள் தட்டி நின்றதே..

அந்த ராணுவத்தை வழி நடத்தியதால் மோடிக்கு இந்த தி லீஜியன் ஆப் மெரிட் என்கிற ராணுவ விருதினை அமெரிக்கா அளித்து இருக்கிறது என்றே நான் நினை
க்கிறேன்.

வாழ்த்துகள் மோடிஜி..

Exit mobile version