மோடியரசு அதிரடி தொலைகாட்சிகளின் செய்லபாடுகளை கணிக்கணிக்க குழு அமைப்பு.

2014-ம்ஆண்டின்இந்தியதொலைகாட்சிகளின்தரமுகமைகளுக்கானநடைமுறைகள்”-ஆய்வுசெய்யபிரசார்பாரதிதலைமைசெயல்அதிகாரிதலைமையில்நால்வர்கொண்டகுழுவைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகம்அமைத்துள்ளது.

இப்போதுஉள்ளநடைமுறைகள்தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகளின்படிமத்தியஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்தொலைகாட்சிதரபுள்ளிகளுக்கானகுழுநாடாளுமன்றகுழுஆகியவற்றுடன்விரிவானஆலோசனைகள்மேற்கொண்டதன்அடிப்படையில்இந்தியதொலைகாட்சிதரமுகமைகளுக்கானநடைமுறைகளைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்வெளியிடப்பட்டதாகும்

கடந்தசிலஆண்டுகளாகஇந்தநடைமுறைகளின்செயல்பாடுகளின்அடிப்படையில்அந்தநடைமுறைகளைமீண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருப்பதுஅறியப்பட்டதுகுறிப்பாகஇந்தியதொலைத்தொடர்புத்துறைஒழுங்குமுறைஆணையத்தின்அண்மைகாலபரிந்துரைகளானதொழில்நுட்பமுன்னேற்றங்கள்/தலையீடுகள்ஆகியவற்றுக்குதீர்வுகாண்பதற்கானமுறைமற்றும்வெளிப்படையானநம்பகத்தன்மையானதரமுறைக்கானநடைமுறைகளைமேலும்வலுப்படுத்தவேண்டியதைக்கருத்தில்கொண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருக்கிறது.

அதன்படிஇந்தியாவில்தொலைகாட்சிதரமுறையின்பல்வேறுஅம்சங்கள்குறித்துஆராயகுழுஅமைக்கப்பட்டுள்ளதுஅந்தகுழுவானதுகுறிப்பிட்டகாலத்துக்குஆய்வுசெய்யும்ஏற்கனவேஇருக்கும்முறைபற்றிஇந்தகுழுமதிப்பீடுகள்மேற்கொள்ளும்அவ்வப்போதையசமயங்களில்அறிவிக்கப்படும்தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகள்ஒட்டுமொத்ததொலைகாட்சிதொழில்துறைசெயல்கள்மற்றும்துறையின்பங்கெடுப்பாளர்களின்தேவைகள்ஆகியவற்றைஆய்வுசெய்யும்ஏற்கனவேஇருக்கும்நடைமுறைகளில்ஏதேனும்மாற்றங்கள்செய்யப்படவேண்டுமாஎன்பதுடன்வலுவானவெளிப்படையானபொறுப்புடமைகொண்டதரமுறையைசெயல்படுத்துவதற்கானபரிந்துரைகளைஇந்தகுழுவழங்கும்.

கீழ்குறிப்பிட்டபடிகுழுஅமைக்கப்பட்டுள்ளது.

1)      திரு.சஷிஎஸ்.வெம்பதிதலைமைநிர்வாகஅதிகாரிபிரசார்பாரதி –தலைவர்

2)      டாக்டர்திருஷலப்புள்ளியியல்பேராசிரியர்கணிதம்மற்றும்புள்ளியியல்துறைஐஐடிகான்பூர்உறுப்பினர்

3)      டாக்டர்திருராஜ்குமார்உபாத்யாய்செயல்இயக்குனர்சிடாட்உறுப்பினர்

4)      பேராசிரியர்திருபுலக்கோஷ்பொதுக்கொள்கைக்கானதீர்வுஅறிவியல்மையம்(சிபிபி)-உறுப்பினர்.

Exit mobile version