Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மத்தியில் அமையவுள்ள பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு !

Oredesam by Oredesam
June 9, 2024
in அரசியல்
0
மத்தியில் அமையவுள்ள பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு !
FacebookTwitterWhatsappTelegram

மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று பதவி ஏற்கவுள்ளது. பாஜக கூட்டணியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்றது. இதில், அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்தலைவர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இன்று காலையில் பிரதமர் இறுதி முடிவெடுப்பார் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நித்தியானந்த் ராய், ஜோதிராதித்ய சிந்தியா, எஸ். ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் புதிய அமைச்சரையிலும் இடம்பெறுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, தென் மாநிலங்களில் யார், யாருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளன என்கிற விவரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

அதன்படி, ஏற்கெனவே மத்திய இணையமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக மாநில தலைவர் எல். முருகனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், அக்கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது இன்று காலையில் தெரியவரும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கியக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சிக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவியும், ஓர் இணையமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தைப் பொருத்தவரை பாஜகவுக்கு பெரும் பலத்தைக் கொடுத்த ஒக்கலிகர் சமூகத்தின் வாக்கு வங்கியாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமிக்கு வேளாண் துறை ஒதுக்கப்படலாம். அதே மாநிலத்தைச் சேர்ந்தவரும் ஏற்கெனவே மத்திய அமைச்சராக இருந்தவருமான பிரகலாத் ஜோஷி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு.

கேபினட் அமைச்சராக ஆந்திர மாநிலம் தெலுங்கு தேசம் கட்சிக்கு மோகன் நாயுடுக்கு ஊரக வளர்ச்சித் துறையும், அக்கட்சியின் பி. சந்திரசேகருக்கு நிதித் துறையின் இணையமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனவும் அதுபோல் பவன்கல்யாணின் ஜனசேனாவுக்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஆந்திர மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரிக்கு இணையமைச்சர் தனிப் பொறுப்புடன் வர்த்தக தொழில் துறையும், சி.எம். ரமேஷுக்கு சுற்றுலாத் துறை இணையமைச்சர் பதவியும் கிடைக்கலாம்.

தெலங்கானாவிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஏற்கெனவே மததிய அமைச்சராக இருந்த ஜி.கிஷன் ரெட்டிக்கு கேபினட் பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், இந்த மாநிலத்தைச் சேர்ந்த பண்டி. சஞ்சய், டிகே அருணாவுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பிரதமரின் கனவு நினைவாகிறது! சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நெற்பயிர்கள்  அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது!

8 கோடி விவசாயிகளுக்கு 17,100 கோடி நிதி ! விவசாயிகள் நலனில் என்றும் மோடி அரசு !

August 10, 2020
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம் திருத்தம்!

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி! கேபிள் தொலைக்காட்சி நிறுவன சட்டம் திருத்தம்!

June 18, 2021
தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியை முறியடிப்போம் அண்ணாமலை ஆவேசம்…

April 19, 2022
காதி பொருட்களின் விற்பனையை அதிகரித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி!

காதி பொருட்களின் விற்பனையை அதிகரித்த பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி!

July 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x