Saturday, February 21, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பணியாளருக்கு பரிசாக பல கோடி மதிப்பிலான பன்னடுக்கு கட்டிடம் வழங்கி அழகு பார்த்த முகேஷ் அம்பானி.

Oredesam by Oredesam
April 25, 2023
in இந்தியா, செய்திகள்
0
பணியாளருக்கு பரிசாக பல கோடி மதிப்பிலான பன்னடுக்கு கட்டிடம் வழங்கி அழகு பார்த்த முகேஷ் அம்பானி.
FacebookTwitterWhatsappTelegram

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் முகேஷ் அம்பானி. இவரது நீண்டகால பணியாளராக இருந்து வருபவர் மனோஜ் மோடி. ரிலையன்ஸ் ஜியோ அண்டு ரீடெயிலின் இயக்குநராக உள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நாட்டின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக வளருவதற்கு வேண்டிய அனைத்து கோடிக்கணக்கான ஒப்பந்தங்களுக்கும் முன்னின்று செயல்பட்டு அதனை வெற்றியாக்கிய பெருமைக்கு உரியவர். முகேஷ் அம்பானியின் வலது கரம்போல் திகழ்ந்து வருபவர் மனோஜ் மோடி.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

இந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நீண்டகால பணியாளரான மோடிக்கு, முகேஷ் அம்பானி விலையுயர்ந்த கட்டிடம் ஒன்றை தனது பரிசாக வழங்கி உள்ளார். மும்பையில் முக்கிய பகுதியில் அமைந்த நிபியான் கடல் சாலை பகுதியில் 22 தளங்கள் கொண்ட பிருந்தாவன் என பெயரிடப்பட்ட கட்டிடம் ஒன்று அமைந்து உள்ளது. ரூ.ஆயிரத்து ஐநூறு கோடி மதிப்பிலான இந்த கட்டிடம் அம்பானியால் மனோஜ் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதியில்தான் மகேஷ்வரி என பெயரிடப்பட்ட வீட்டில், ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநரான சஜ்ஜன் ஜிண்டால் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு சதுர அடி ரூ.45 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விலை போக கூடியது. இதன்படி, மனோஜ் மோடியின் உயர்ந்து நிற்கும் அந்த கட்டிடத்தின் மொத்த மதிப்பு ரூ.1,500 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு தளமும் 8 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து அமைந்து உள்ளது. ஒட்டுமொத்தத்தில் கட்டிடம் 1.7 லட்சம் சதுர அடி பரப்பளவை கொண்டது. இதில், கட்டிடத்தின் முதல் 7 தளங்கள் கார் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்களில் முதன்மையானவராக இருந்தபோதும், தனது நீண்டகால பணியாளரும் பயன்பெறும் வகையில் விலையுயர்ந்த இந்த பரிசை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்று உள்ளார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

அஞ்சலக சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள்.

சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் மட்டும் 10 லட்சத்தை தாண்டிய செல்வமகள் சேமிப்பு கணக்கு

February 19, 2025
மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

மோடி ஆட்சியில் நாட்டில் எல்பிஜி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இருமடங்கு அதிகரிப்பு.

August 11, 2021
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும்-பாஜக வானதிஸ்ரீனிவாசன்.

March 21, 2023
திருச்சியில் அகற்றப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் களத்தில் இறங்கிய பா.ஜ.க வும் இந்துமுன்னணியும்! மீட்கப்பட்டதா கோவில் !

திருச்சியில் அகற்றப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் களத்தில் இறங்கிய பா.ஜ.க வும் இந்துமுன்னணியும்! மீட்கப்பட்டதா கோவில் !

August 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x