Thursday, May 15, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

ஹிஜாப் சர்ச்சை; காவி சால்வை அணிந்து மாணவர்கள் முழக்கம் !

Oredesam by Oredesam
February 6, 2022
in இந்தியா, செய்திகள்
0
ஹிஜாப் சர்ச்சை; காவி சால்வை அணிந்து மாணவர்கள் முழக்கம் !
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் கடந்த மாதம்  ஹிஜாப் அணிந்ததற்காக 6 மாணவிகள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது.இந்த நிலையில், இன்று உடுப்பியின் குந்தாப்பூரில் உள்ள பண்டார்கர் கல்லூரியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவி சால்வை அணிந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை எழுப்பி கல்லூரிக்கு வந்தனர். ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பை பதிவு செய்ய மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் சென்றனர். 

மறுபுறம் இஸ்லாமிய மாணவிகள் சீருடையின் மேலே ஹிஜாப் அணிந்து கொண்டு தனியாக ஊர்வலம் கூடினர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி, மோதல் ஏற்படாமல் இருக்க கூட்டத்தை கலைத்தனர். மேலும் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

READ ALSO

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

இந்நிலையில், குழந்தைகள் பள்ளியில் ஹிஜாப் அல்லது காவி தாவணி ஆகிய இரண்டையுமே அணியக்கூடாது என்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறினார். மேலும், அவர் கூறியதாவது, “அனைத்து மதத்தினரும் சேர்ந்து படிக்க வேண்டிய இடமே பள்ளிக்கூடம் ஆகும். அனைவருமே பாரத மாதாவின் குழந்தைகள் ஆவர். சில மதவாத அமைப்புகள்  நாட்டின் ஒற்றுமைக்கு தீங்கு இழைக்க முயற்சித்து வருகின்றனர். அவர்களை கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.


பாஜக ஆளும் கர்நாடகாவில் இது இரண்டாவது சம்பவம் ஆகும். உடுப்பியில் உள்ள ஒரு பெண்கள் கல்லூரியில் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த போராட்டம் தொடங்கியது. அங்குள்ள மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் உட்கார அனுமதிக்கக் கோரி இன்னும் போராடி வருகின்றனர். மேலும், இந்த சர்ச்சை சம்பவம் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் எரொலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தலைவர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மாணவர்களின் இத்தகைய போராட்டங்கள் ஹிஜாப் சர்ச்சையை மேலும் தீவிரமாக்கி உள்ளது.

ShareTweetSendShare

Related Posts

BREAKING: அதிநவீன குண்டுகள் மூலம் தாக்குதல்; 26 தீவிரவாதிகள் உயிரிழப்பு.
செய்திகள்

BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!

May 11, 2025
MODI!
செய்திகள்

பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

May 8, 2025
MODI
இந்தியா

உலக நாடுகளே யூகிக்க முடியாத யுக்தி! லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்ல டேர்ன்.. மோடியின் மாஸ் சம்பவம்!

May 8, 2025
Pak
இந்தியா

அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. நேரலையில் கிழித்து தொங்கவிட்ட பத்திரிகையாளர்! லைவ் ஷோவில் மாட்டிக்கிட்டு இப்படி முழித்த சம்பவம்!

May 8, 2025
HQ 9 சிஸ்டம்
இந்தியா

சீன தயாரிப்பை நம்பி இறங்கிய பாகிஸ்தான்! வேலையை காட்டிய சைனா தயாரிப்பு… சீனாவை மொத்தமா முடிச்சுவிட்ட இந்தியா!

May 7, 2025
operation sindoor
இந்தியா

பாரதி கண்ட புதுமை பெண்களை வைத்து பாக்.ஐ பந்தாடிய இந்தியா! யார் இந்த சோபியா குரேசி, வியோமிகா சிங்.!

May 7, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

உச்சநீதிமன்றம் இனி சென்னையில் தரமான முடிவு! பிரதமருக்கு குவியும் பாராட்டுக்கள்!

உச்சநீதிமன்றம் ஒப்புதல்: அமலுக்கு வந்த மசோதாக்கள் என்னென்ன?

April 8, 2025
’திமுகவிற்குத் தடை’ என்ற ஒரே ஒரு மிரட்டலுக்கு பணிந்தது தான் கட்டுக்கடங்காத மதம் பிடித்த யானையின் வரலாறு – க.கிருஷ்ணசாமி அடித்த சிக்ஸர்!

’திமுகவிற்குத் தடை’ என்ற ஒரே ஒரு மிரட்டலுக்கு பணிந்தது தான் கட்டுக்கடங்காத மதம் பிடித்த யானையின் வரலாறு – க.கிருஷ்ணசாமி அடித்த சிக்ஸர்!

June 29, 2021
CAA NRC விழித்துக்கொண்ட இங்கிலாந்த் இந்திய நிலை என்ன ! இந்து முண்ணனி கேள்வி.

CAA NRC விழித்துக்கொண்ட இங்கிலாந்த் இந்திய நிலை என்ன ! இந்து முண்ணனி கேள்வி.

June 11, 2024
கொரோனாவிற்கு தடுப்பூசிகள் 7 இறுதி வடிவம் பெறுகிறது ! இதில் இரண்டு பயனளிக்கும் – பில்கேட்ஸ்

கொரோனாவிற்கு தடுப்பூசிகள் 7 இறுதி வடிவம் பெறுகிறது ! இதில் இரண்டு பயனளிக்கும் – பில்கேட்ஸ்

April 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • திருக்கோவிலூரில் அதிமுக பொதுச்செயலாளர் பிறந்தநாள் விழா ஐடி பிரிவு சார்பில் ரத்ததான முகாம்.
  • பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
  • BREAKING “ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது”-இந்தியா அறிவிப்பு!
  • பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நிராகரிப்பு – சரியான முறையில் இந்திய ராணுவம் பதிலடி என அறிவிப்பு.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x