காங்கிரஸை கைகழுவிய இஸ்லாமியர்கள்

டெல்லி ஓக்ளா (Okhla) தொகுதியில் …
முஸ்லீம்கள் மிகப்பெரும்பான்மையாக வாழும் இடம்! ஆம் ஆத்மியும் காங்.ஸும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தி இருந்தது.

முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒன்றாக ஆம்ஆத்மிக்கே வாக்களித்துள்ளார்கள். பதிவான வாக்குகளிலிருந்து 66.03% ஆம்ஆத்மி வேட்பாளர் பெற்றிருக்கிறார். பாஜக.,29.65% பெற்றிருக்கிறது. காங்.,2.59% வாக்குகள். SDPI 0.08%.

யாரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்து அதன்படி ஓரணியில் நின்று வாக்களிக்கிறார்கள். முஸ்லீம் வாக்குகள் காங்., SDPI என எங்குமே சிதறவில்லை. பாஜக தோற்க வேண்டும் … ஆம்ஆத்மி வெல்ல வேண்டும் என தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள்.

இதுபோல் ஹிந்துக்கள் இருப்பதில்லை. நினைப்பதில்லை. வாக்களிப்பதில்லை. காரணம் ஹிந்துக்கள் தான் பெருந்தன்மை கொண்ட பெரும்போக்கு குணம் கொண்டவர்கள் ஆயிற்றே …

Exit mobile version