ராஜா அண்ணாமலைபுரத்தில் தனியார் கட்டிடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன- அண்ணாமலை குற்றச்சாட்டு..
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் மக்களுக்கான இலவச வீடு கட்டும் திட்டத்தில் பணம் ஒதுக்காமல் லஞ்சம் கேட்டு தொல்லை தந்த, தமிழக அரசு ...