இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: தினசரி தொற்று எண்ணிக்கை 42,766 ஆக பதிவு

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 37 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 48,04,423 முகாம்களில் 37,21,96,268 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 30,55,802 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தொடர்ந்து 13-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50,000-க்கும் கீழ் பதிவாகியுள்ளது. நம் நாட்டில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,55,033 ஆக சரிந்துள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் வெறும் 1.48 சதவீதமாகும். இதுவரை மொத்தம் 2,99,33,538 பேர் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 45,254 பேர் குணமடைந்தனர். இதன்படி குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,55,225 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 42,90,41,970 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.19 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 19 நாட்களாக இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு குறைவாகவும், 33 நாட்களாக 5 சதவீதத்திற்கு குறைவாகவும் உள்ளது.

பதவிக்கு வந்தவுடன் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து வந்த முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் தற்போதைய ...

அடுத்த மாஸ்டர் பிளானுக்கு தயாராகும் அமித்ஷா குடியரசுத் தலைவரை சந்தித்ததன் முக்கிய காரணம்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வந்த நிலையில் புதிய அமைச்சகம் ஒன்று உருவாக்கி அதற்கு கூட்டுறவுத்துறை ...

மாஸ் காட்டும் யோகி ஓவைசிக்கு சவால் விடுத்து யோகி ஆதித்யநாத் அதிரடி பேச்சு.

உத்தரப்பிரதேசத்தில் வருகின்ற 2022ஆம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300 க்கும் அதிகமான சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றும் என அம்மாநில முதல்வர் யோகி ...

தி.மு.கவின் தூக்கத்தை கெடுத்த கொங்கு நாடு! பா.ஜ.க பிரிவினைவாதம் பேசுகிறதாம் தி.மு.க குற்றசாட்டு!

தி.மு.கவின் தூக்கத்தை கெடுத்த கொங்கு நாடு! பா.ஜ.க பிரிவினைவாதம் பேசுகிறதாம் தி.மு.க குற்றசாட்டு!

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்ற தகவல் கடந்த சில வாரங்களாக பரவிய நிலையில்,நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் புதிதாக 43 மத்திய ...

தமிழகத்தின் ஆளுநரா முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்?

தமிழகத்தின் ஆளுநரா முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2 வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற பின் நேற்று முன் தினம் அமைச்சரவை முதல் முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ...

பாஜக vs திமுக ஐ.பி.எஸ். அதிகாரி தமிழக பா.ஜ.க தலைவர்! பெண்கள் இடுப்பு பற்றி பேசியவர் தமிழக பாடநூல் தலைவர்!

பாஜக vs திமுக ஐ.பி.எஸ். அதிகாரி தமிழக பா.ஜ.க தலைவர்! பெண்கள் இடுப்பு பற்றி பேசியவர் தமிழக பாடநூல் தலைவர்!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை அவர்கள் நியமனம் அவரை பற்றி சிறு குறிப்பு ;பெயர்: அண்ணாமலை குப்புசாமி கவுண்டர் பிறப்பு : கரூர் தந்தை: விவசாயி படிப்பு: ...

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த எல் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றது தொடர்ந்து ...

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? ஐ.லியோனி நியமனம்  – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? ஐ.லியோனி நியமனம் – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நியமிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். ஐ.லியோனியின் நியமனத்திற்கு ...

களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

களத்தில் இறங்கிய மாரிதாஸ்! நடிகர் சிவகுமார் உறவினர் SR பிரபுவால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு!

இந்தியாவில் சமூகவலைதளைங்கள் தொடங்கி தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படம் வரை சட்ட திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது. வெளி நாடுகளில் இருந்து பணம் வாங்கி கொண்டு இந்தியாவை பற்றியும் அரசாங்கத்தை ...

Page 268 of 461 1 267 268 269 461

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x