சங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்களா.

சங்கிகள் என்பவர்கள் இன்று உருவானவர்கள் அல்ல, எப்பொழுதெல்லாம் இந்துமதத்துக்கு ஆபத்து வந்ததோ அப்பொழுதெல்லாம் உருவானார்கள் புத்தமதம் இந்துமதத்தை ஒழித்தபொழுது எழுந்த ஆதிசங்கரர் முதல், சமண மதத்தை வேரறுத்த ...

ஊடகங்கள் நம்மிடம் சொல்லாத செய்தி.

ஸ்மிதி இராணிஜி என்ற பெண் அமைச்சரின் மகத்தான சாதனை. கொரானா வைரஸ்ஸை எதிர்த்து போராடும் டாக்டர்கள், செவிலியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள்(PPE) தயாரிப்பில் உலகையை திரும்பி பார்க்க வைத்த ...

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

13 மே 2020 வரை நாடு முழுவதும் இந்திய ரயில்வே 642 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

பல்வேறு இடங்களில் தங்க நேரிட்ட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக, ...

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக  பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்காக பாகல்பூர் பொலிவுறு நகரம் புதுமையான தொழில்நுட்ப முயற்சிகளை பயன்படுத்துகிறது.

பல்வேறு முயற்சிகள் மூலம் கொவிட்-19-ஐ எதிர்த்துப் போரிடுவதற்கு பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் (BSCL), நகர நிர்வாகத்துக்கு ஆதரிக்கிறது. தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC) மற்றும் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுதலும், விழிப்புணர்வைப் பரப்புதலும், கொவிட்டுக்கு எதிராக நகரின் போருக்கு BSCL அளிக்கும் ஆதரவின் முக்கிய அம்சமாகும். "எனது பாகல்பூர்" என்னும் செயலியை அறிமுகப்படுத்துவதற்கு தனது ஆதரவை அளித்த BSCL, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரே இடத்தில் முக்கிய தகவல்களை அளிப்பதற்கும், இந்தப் பெருந்தொற்று சமயத்தில் மக்களை ஈடுபடுத்தி அவர்களின் உணர்வுகளை நேர்மறையாக வைத்திருப்பதற்கும் அதை உபயோகப்படுத்தியது. மக்களைச் சென்றடைந்து, சரியான தகவல்கள் பரப்பப்படுவதை உறுதி செய்ய, வானொலி மற்றும் பண்பலை அலைவரிசைகளின் சக்தியை BSCL சிறப்பாகப் பயன்படுத்தியது. "லாக்டவுன் கே பன்னே" என்பது பாகல்பூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் மற்றும் அதன் திறன்வாய்ந்த தலைமையால் எடுக்கப்பட்ட மற்றுமொரு தகவல், கல்வி மற்றும் தொடர்பு முயற்சியாகும். பொது முடக்கக் காலத்தின் பல்வேறு அனுபவங்களைச் சார்ந்த ஒரு புதிய கதையை பகிர "லாக்டவுன் கே பன்னே" என்னும் கோஷத்துடன் கதை சொல்லும் தொடர் ஒன்றை BSCL தொடங்கியது. நல்லதொரு செய்தியுடன் கூடிய ஒவ்வொரு கதையும், மக்களை அவர்களின் உணர்ச்சிகளை நேர்மறையாக வைத்திருக்கவும், ஒளிந்திருக்கும் திறமைகளைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வரவும், குடும்பத்துக்காக இல்லத்தரசிகள் செய்த தியாகங்களை பாராட்டவும், இயற்கையுடன் அவர்களை இணைக்க ஊக்குவிக்கவும், குடும்பத்துடனான உறவை மேம்படுத்தவும் மற்றும் உயர்ந்த இந்தியக் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளவும் உதவியது.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்  விடுத்தார்.

நாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்திய உணவுக் கழகத்தின் 12.05.2020 தேதியிட்ட அறிக்கையின்படி, அதன் கையிருப்பில் 271.27 இலட்சம் மெட்ரிக் டன் அரிசியும், 400.48 இலட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் உள்ளது. ஆகவே, ...

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டால்  தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ...

உலக நாடுகளை திரும்ப செய்த அறிவிப்பு ! வல்லரசு நாடாக மாறும் இந்தியா!

உலக நாடுகள் அனைத்தையும் கொரா னா அடித்து துவைத்து தொங்கப் போட்டுவரும் நிலையில் இந்தியா கொரானாவிற்கு பிந்தைய பொருளாதார மேம்பாட்டிற்காக 20 லட்சம் கோடியை அறிவித்து உலகின் ...

சீனாவிற்கு நேரடி எச்சரிக்கை பின் விளைவுகள் மோசமாக இருக்கும் !

20 ஆண்டுகளில் 5 கொடிய வைரஸ்களை பரப்பிய சீனா -திடுக்கிடும் தகவல்கள் வெளியானது

கடந்த 20 ஆண்டுகளில் சீனாவிலிருந்து 5 கொள்ளை நோய்கள் மக்களிடம் பரவி உலகை அச்சுறுத்தியுள்ளன. ஒருகட்டத்தில் இது நிறுத்தப்பட்டாக வேண்டும், உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ...

பிரதமர் நரேந்திர மோடி உரை முழுவிபரம்.

உலகம் முழுவதும் கொரொனா வைரஸுக்கு 3லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சின்னாபின்னமாகி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த வைரஸ் ...

Page 360 of 421 1 359 360 361 421

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x