டிஜிட்டல் தளங்கள் மூலம் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் – 2020.
நாட்டில் கொவிட்-19 காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் , சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது. ...
நாட்டில் கொவிட்-19 காரணமாக நிலவும் சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் , சர்வதேச அளவில் டிஜிட்டல் மூலம் கொண்டாடப்படுகிறது. ...
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை கடல் வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரும் தேசிய முயற்சிக்கு இந்தியக் கடற்படை உறுதுணையாக மேற்கொண்டு வரும் ஆபரேசன் சேதுவின் மூன்றாவது பயணமாக, இந்தியக் கடற்படை ...
முரசு தொலைக்காட்சியில் "காட் மேன்" வெப் சீரியல் சம்பந்தமான முரசரங்கம் என்கின்ற நிகழ்ச்சியில் கருத்தாளர் ஆக பங்கேற்க வேண்டுமென எம்மை முரசு தொலைக்காட்சியிலிருந்து "ஜோஸ்வா" என்கின்றவர்அழைத்தார். நிகழ்ச்சியில் ...
வருகின்ற 19 ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 3 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கைப்படி காங்கிரஸ் கட்சி 2 ...
இந்தியாவில் 1993- ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணகர்த்தாவாக இருந்தவன் தாவூத் இப்ராஹிம் இவன் தற்போது பாகிஸ்தான் அடைக்கலத்தில் ...
கேரளாவின் மலப்புரம் வனத்தையொட்டிய பகுதியில் காட்டு யானைகளின் உணவிற்காக வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களுக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் தொடர்ந்து ...
அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருத்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. ...
காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் 17 பொதுத்துறை வங்கிகளிடத்தில் ரூ. 9,000 கோடி கடன் வாங்கியவர் கிங்பிஷர் நிறுவுனர் விஜய் மல்லையா. விஜய் மல்லையா கடனை திருப்பி செலுத்தாமல் ...
இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையத்தை (PCIM&H) ஆயுஷ் அமைச்சகத்தின் துணை அலுவலகமாக அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. காசியபாத்தில் 1975-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இரண்டு மத்திய ஆய்வகங்களான இந்திய மருத்துவத்துக்கான மருந்தக ஆய்வகம் ((PLIM) மற்றும் ஹோமியோபதி மருந்தக ஆய்வகம் ஆகியவற்றை PCIM&H உடன் இணைப்பதன் மூலம் இது உருவாக்கப்படும். 2010இல் அமைக்கப்பட்ட இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்சமயம் உள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் மூன்று அமைப்புகளின் நிதி வசதிகளை சிறப்பாகப் பயன்படுத்தவும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளின் நிர்ணயிக்கப்பட்ட வெளிப்பாடுகளை மேம்படுத்தவும், அவற்றின் சிறப்பான ஒழுங்குமுறை மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்காகவும் இந்த இணைப்பு செய்யப்படுகிறது. ஆயுஷ் மருந்துகளின் தர மேம்பாட்டுக்கும், மருந்தின் குணங்களையும், செய்யும் முறைகளையும் விளக்கும் நூல்களின் வெளியீட்டுக்கும் ஒன்றிணைந்த மற்றும் கவனம் மிகுந்த முயற்சிகளை மேற்கொள்ள இந்த இணைப்பு வழி வகுக்கும். மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான விதிகள், 1945-இல் தேவையான மாறுதல்களைச் செய்து, வழிவகைகளை உருவாக்குவதன் மூலம், இணைக்கப்பட்ட அமைப்பான இந்திய மருத்துவம், ஹோமியோபதிக்கான மருந்தக ஆணையம் மற்றும் அதன் ஆய்வகத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரத்தை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர், மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் மற்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மருந்துகள் தொடர்பாக ஆலோசனை வழங்க மருந்துகள், அழகு சாதனப் பொருள்களுக்கான சட்டம், 1940-இன் கீழ் அமைக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பான ஆயுர்வேத, சித்த மருத்துவ மற்றும் யுனானி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் ஆகியவற்றுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இணைக்கப்பட்ட நிறுவனத்தின் பதவிகளையும், படிநிலைகளையும் மாற்றியமைக்கும் திட்டத்துக்கு நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை ஒத்துக்கொண்டுள்ளது.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் இருந்து ஜூன் 3ஆம் தேதி வரை, மொத்தம் 4197 ‘‘ஷ்ரமிக் சிறப்பு’’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணி வரை 81 ரயில்கள் இயங்கின. இதுவரை 58 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், 34 நாட்களில் ஷ்ரமிக் சிறப்பு ...