கருப்பர் கூட்டம் you tube channel மீது புகார் அளித்த பாஜக நிர்வாகி.
இந்த முறை வழக்கமான மெத்தனத்தை காவல்துறை காட்டினால் உயர்நீதிமன்றம் செல்ல உள்ளேன். அ.அஸ்வத்தாமன் ,பாஜக. ((புகாரின் விபரம்)) தேதி: 12.07.2020. அனுப்புதல்:அ.அஸ்வத்தாமன்,வழக்கறிஞர்,T1, Singapore plaza,Lingi chetty st,Parrys. ...



















