வன்கொடுமை சட்டத்தின் கீழ் தி.மு.க ஆர்.எஸ்.பாரதியின் எம்.பி பதவி பறிக்கப்படுகிறதா? களத்தில் இறங்கிய தடா பெரியசாமி !
சில நாட்களுக்கு முன் திமுகவின் அமைப்பு செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலைஞர் வாசகம் வட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது உயர் நீதிமன்றம் நீதிபதியாக ...