மத்திய பிரேதேசத்தில் காங்கிரஸ் எம்.எல் ஏக்கள் 17 பேர் மாயம் 20 அமைச்சர்கள் ராஜினாமா ! ஆட்சியை பிடிக்கிறதா பா.ஜ.க
மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது ...



















