தி.மு.கவின் போலி நாடகம் … ஆதாரங்களோடு இறங்கி அடித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…
தமிழகத்திற்கு வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக தயாநிதி மாறன்,டிஆர் பாலு ஆகியோர் கூறிவந்த நிலையில் வெள்ளை அறிக்கை மூலம் பதிலடி தந்துள்ளார் மத்திய நிதி அமைச்சர். திமுக ...