பிரதமர் மோடி வருகையையொட்டி கன்னியாகுமரியில் ஐந்தடுக்கு பாதுகாப்பு.
மண்டைக்காடு பகவதி அம்மனை தரிசிக்கிறார் பிரதமர் மோடி.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்து விட்டு குமரி வரும் பிரதமர்.
விமானத்தில் திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் குமரிக்கு வருகிறார் பிரதமர்.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று மாலை 4.35 மணிக்கு குமரிக்கு வரும் பிரதமர்.