Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பாகிஸ்தானின் சோலி முடிஞ்சது..! இருளில் மூழ்கப்போகிறது பாகிஸ்தான் முதுகெலும்பை உடைத்த பிரதமர் மோடி!

Oredesam by Oredesam
April 24, 2025
in இந்தியா, செய்திகள்
0
மோடி

மோடி

FacebookTwitterWhatsappTelegram

பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவு உற்பத்தி குறைவு, மின்தடை, பொருளாதார நெருக்கடி எனப் பல வழிகளில் பாகிஸ்தான் பாதிக்கப்படக்கூடும் ஜம்மு காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத கும்பல் படுகொலை செய்ததற்கு பதில் நடவடிக்கையாக சிந்து நதிநீர் திறப்பை நிறுத்திவிட்டது மத்திய அரசு.

இதனால் சிந்து நதிநீர் பகிர்வுக்காக 1947-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதேநேரத்தில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டதால் சிந்து நதிக்கான நீரை திறப்பதை இந்தியா திடீரென நிறுத்தியது. பாகிஸ்தானின் 17 லட்சம் ஏக்கர் நிலம் இதனால் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டது. அமைதிப் பேச்சுகளின் பின்னர் மீண்டும் சிந்து நதிநீரை திறந்துவிட்டது இந்தியா.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

இதன் பின்னர் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் தொடர்பான மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரவி, பியாஸ், சட்லஜ் நதிகள் இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டன. ஜீலம் செனாப் நதிகளின் 80% நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. இதன் பின்னரும் சிந்து நதிநீர் பங்கீடு சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா உருவாக்கிய நீர்மின் திட்டங்களுக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த பின்னணியில்தான் தற்போது, சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறப்பதை நமது நாடு இன்று முதல் நிறுத்திவிட்டது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது, இதனடிப்படையில் இன்று முதல் சிந்து நதிநீர் திறப்பையும் இந்தியா நிறுத்திவிட்டது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசு பல கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. புதன்கிழமை நடந்த பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில், 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியா கட்டியுள்ள அல்லது கட்டிவரும் அணைகளால் பாகிஸ்தானுக்கு ஆப்பு ரெடியாகிறது..

இந்த ஒப்பந்தத்தின் கீழ், சிந்து, செனாப், ஜீலம், பியாஸ், ரவி மற்றும் சட்லஜ் நதிகளிலிருந்து பாகிஸ்தான் தண்ணீர் பெற்று வந்தது. இந்த நதிகள் அனைத்தும் இந்தியா வழியாகப் பாகிஸ்தானுக்குச் சென்று, குடிநீர், நீர்ப்பாசனம், மின் உற்பத்தி போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதால் பாகிஸ்தான் கலக்கமடைந்துள்ளது.

சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதன் காரணமாக, நீண்ட காலமாகப் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் அண்டை நாடான பாகிஸ்தான், ஒவ்வொரு துளி நீருக்கும் Depend ஆகக்கூடும். மேலும், தண்ணீர் இல்லாமல் பாகிஸ்தானில் உணவு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்படலாம், இது லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு நெருக்கடியை உருவாக்கும். வீடுகளுக்குச் செல்லும் குடிநீர் மற்றும் வயல்களின் நீர்ப்பாசனத்திற்காக பாகிஸ்தான் சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. இது அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கும் முக்கியமானது. இத்தகைய சூழ்நிலையில், நீர் நிறுத்தத்தால் பாகிஸ்தானின் பல நகரங்கள் இருளில் மூழ்கக்கூடும். மின்சாரம் இல்லாமல் வணிகம் முடங்குவதன் விளைவு நேரடியாக அந்நாட்டின் பொருளாதாரம் மீது தெரியும்.

பாகிஸ்தானின் முதுகெலும்பை உடைக்கும் 5 அம்சங்கள்
விவசாயம்: பாகிஸ்தானின் நீர்ப்பாசன நிலங்களில் சுமார் 80% சிந்து நதி நீரைச் சார்ந்துள்ளது. நீர் தடுப்பால் கோதுமை, அரிசி மற்றும் பருத்தி போன்ற முக்கியப் பயிர்களின் மகசூல் குறையக்கூடும். இது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் (GDP) உணவுப் பாதுகாப்புக்கும் முக்கியமானது. கூடுதலாக, நீர்ப்பாசனம் குறைவதால் உப்புத்தன்மை பிரச்சனை மோசமடையக்கூடும். இது ஏற்கனவே 43% விவசாய நிலங்களைப் பாதிக்கிறது.

மின்சாரம்: தர்பேலா மற்றும் மங்களா அணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சாரம் (இது மின்சாரத் தேவையில் சுமார் 30% பூர்த்தி செய்கிறது) நீர் ஓட்டம் குறைவதால் பாதிக்கப்படக்கூடும். சிந்து நதி அந்நாட்டின் பல நீர்மின் திட்டங்களுக்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: நீர் நிறுத்தத்தால் பயிர் மகசூல் குறைந்து, பாகிஸ்தானின் கிராமப்புற வேலைவாய்ப்பு கடுமையாகப் பாதிக்கப்படும். இது நகர்ப்புறங்களுக்கு மக்கள் குடிபெயர்வதை அதிகரித்து, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் அழுத்தத்தை உருவாக்கும்.
மாகாணங்களுக்கிடையே மோதல்கள்: மாகாணங்களுக்கிடையே நீர் பங்கீடு தொடர்பாக மோதல் ஏற்படக்கூடும். நீர் ஓட்டம் குறைவது மாகாணங்களுக்கிடையே மோதல்களுக்கு வழிவகுக்கும். இது 1991 நீர் ஒப்பந்தத்தின் கீழ் இருந்த பழைய பதற்றத்தை மீண்டும் காட்டக்கூடும். அப்போது பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்கள் நீர் ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்பட்டது.

ஏற்றுமதி பாதிப்பு: இந்தியாவின் நீர் நிறுத்தம் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் பாகிஸ்தானிய ரூபாயை கூட பாதிக்கக்கூடும். உண்மையில், நீர் ஓட்டம் குறைந்தால் பாஸ்மதி அரிசி உட்படப் பல விவசாய ஏற்றுமதிகள் குறையலாம். இது அந்நிய செலாவணி கையிருப்பைப் பாதித்து, பாகிஸ்தானிய ரூபாயை பலவீனப்படுத்தும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

Postmortem Report டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை.

January 28, 2021
எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

January 12, 2021

டைம்ஸ் நவ் சேனலில் விவாதம் பண்ண போயி சிக்கி சின்னாபின்னமான நம்ம விஜயதாரணி.

February 12, 2021
2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

2020-ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் முக்கியமான செயல்பாடுகளில் சில…

January 1, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x