கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியவை எதிர்த்த்து தவறு என சீன உணர ஆரம்பித்துள்ளது சீனாவை பொறுத்தவரை அண்டை நாடுகள் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பழக்கத்தைக் கொண்டது . சீனாவைப் தற்போது இந்தியா பக்கம் தந்து பார்வையினை திருப்பியுள்ளது. ஆனால் அது மிகப்பெரிய தவறு என இன்னும் சில காலங்களில் சீனா உணர ஆரம்பிக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஆதற்கு சீன மிகப்பெரிய விலையினை கொடுக்கும் என்பதும் விரைவில் தெரியும். சீனா வலுவானது என்று கூறிக்கொண்டாலும், தற்போதைய சர்ச்சையிலும் சூழ்நிலையிலும் சீனாதான் நம்மிடம் வசமாக சிக்கிக்கொண்டது. இலை ஓரங்களில் சாலையில் அமைப்பதிலிலுருந்து சீன ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா . இந்தியாவின் ஆண்டாக 2021 ஆக இருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியும், முதலில் அஹிம்சை முறையில் சீனாவுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த பாடத்தை கற்பித்தார்.ஆனால் சீனாவோ முதுகில் குத்தியது கால்வன் பள்ளத்தாக்கில் அமைதி நிலவுகிறது என முதலில் சமாதானத்தைப் பற்றிப் பேசிய சீனா, பின்னர் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றது. அதற்கு இந்திய இராணுவம் பொருத்தமான பதிலடி கொடுத்து 50 சீன வீரர்களைக் கொன்றது. இப்போது மீண்டும் ஏதாவது செய்ய வேண்டும் என்று சீனா நினைத்தாலும், அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை சீனா மீண்டும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் ஊடுருவ முயற்சிகளை ஜின்பிங் மேற்கொண்டுள்ளார். சீனாவின் சரியான பதிலடி கொடுக்க நேரம் வந்துவிட்டதற்கு இதுவே காரணம். சீனா இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவுடன். அதே வழியில், அவருக்கு ஒரு பொருத்தமான பதில் அளிக்கப்பட்டது. பல வீரர்கள் எல்லை பகுதியில் சீனாவால் நிறுத்தப்பட்டதால், இந்தியாவும் பல வீரர்களை நிறுத்தியது. இப்போது சீனாவைத் தாக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கால்வானுக்குப் பிறகு, பிரதமர் மோடி இராணுவத்திற்கு முழுமையான அதிகாரம் அளித்துள்ளார். இதனால் சீனா உள்ளே நுழைய துணிந்தால், அதற்கு பொருத்தமான பதிலடி அளிக்கப்பட வேண்டும்.லாடக் எல்லையில் சீனாவின் அனைத்து திட்டங்களும் முறியடிக்க, டாங்கிகள் முதல் போர் விமானங்கள் வரை லடாக்கில் நிறுத்தப்பட்டுள்ளன மேலும் சீனாவைபொருளாதார ரீதியாக தாக்க முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் இப்போது மத்திய அரசாங்கம் ஒவ்வொன்றாக நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தவிர, உலக வல்லரசுகளுடனான பிரதமர் மோடியின் உறவும் சீனாவும் பெரும் பாதகமாக இருக்கும். இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோவின் அறிக்கை, அதில் அவர் இந்தியாவை ஆதரிக்க தனது இராணுவத்தை அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தியா-சீனா தகராறு குறித்து பிரதமர் மோடி மற்றும் டிரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளனர். அமெரிக்காவுடனான இந்தியாவின் நட்பு, தங்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்பது சீனாவுக்குத் தெரியும். மறுபுறம், சீனாவின் பழைய நண்பராகக் கருதப்படும் ரஷ்யாவும் இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. சீனா இப்போது முற்றிலும் சூழப்பட்டுள்ளது.
சீனாவை சுற்றி பல நெருக்கடிகளை கொடுக்க இந்தியா தயாராக உள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது என் புரியாமல் நேபாளம் போன்ற நாடுகளை உசுப்பேத்தி வருகிறது சீனா.எதுவாக இருந்தாலும் அமெரிக்க, இஸ்ரேல், ரஷ்யா, இந்தியா என பல வல்லரசு நாடுகள் சீனாவை சின்னாபின்னமாக்கி விடும்,.
மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தற்போது இந்தியாவிற்கு உதவுகிறது. இதற்கு முன்னோட்டமாக ஜெர்மனியிலிருத்து அமெரிக்கா தனது படைகளில் 50 சதவீதத்தை திரும்ப பெற்றுள்ளது. அந்த படை வீரர்கள் இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது. மேலும் இஸ்ரேல் ஆயுதங்கள் தர தயார். மோடியின் ராஜதந்திரங்களில் தற்போது வசமாக சிக்கிக்கொண்டு சின்னாபின்னமாக போகிறது சீனா!