பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்து உள்ள நிலையில் நேற்று பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதனை தொடர்ந்து இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு பிரதமர் மோடி ஒன்பது முப்பது மணி அளவில் தூத்துக்குடி வ உ சி துறைமுக உலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எலி பேரில் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காலில் சென்று அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் இதற்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு விழா மேடையும் தயார் நிலையில் உள்ளது பின்னர் நாட்டில் முடி உற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கணும் நாட்டுகிறார் இதில் தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் 755 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் வெளி துறைமுகம் 265 கோடி மதிப்பீட்டில் சரக்கு தளம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அதுமட்டுமின்றி குலசேகரப்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதலத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார் மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 கலங்கரை விளக்கம் ரயில்வே பாதை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
பின்பு அங்கிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பிரதமர் மோடி பாளையங்கோட்டை பகுதியில் பாஜக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.