தரமான சம்பவம் ராகுலுக்கு பகவத்கீதை அனுப்பிய பா.ஜ., தலைவர்.

தேர்தல் வேளையில் மட்டும் ஹிந்துவாக வேஷம் போடும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு,பாட்னா-பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்செய் ஜெய்ஸ்வால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு பகவத் கீதை புத்தகம் அனுப்பி வைத்துள்ளார்.

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் எழுதி சமீபத்தில் வெளியான புத்தகத்தில், ஹிந்துத்துவா மற்றும் ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு ஆகிய இரண்டும் ஒன்றே என்ற ரீதியில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், காங்., முன்னாள் தலைவரான ராகுல் அந்தப் புத்தகத்தை ஆதரித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், ”ராகுலுக்கு ஹிந்து மதம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை,” என குற்றம் சாட்டிய பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்செய் ஜெய்ஸ்வால், பகவத் கீதை புத்தகத்தை ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில், ”ராகுலுக்கு ஹிந்து மதம் பற்றிய தெளிவான புரிதல் இல்லை,” என குற்றம் சாட்டிய பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்செய் ஜெய்ஸ்வால், பகவத் கீதை புத்தகத்தை ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version