இந்துக்களை இழிவாக பேசியவர்களை சம்பவம் செய்துள்ளது ருத்ரதாண்டவம்! படம் பார்த்த பெண் நெகிழ்ச்சி! வைரலாகும் வீடியோ!

மறைக்கப்படும் சமூக பிரச்சனையை திரைப்படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் மோகன். அவரின் பழைய வண்ணாரப்பேட்டை,திரௌபதி தொடர்ந்து 3வது படம் ருத்ரதாண்டவம்.கடந்த வருடம் முன் ஜி. ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ‘திரௌபதி’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் நாடக காதலை தோலுரித்து காட்டினார். இயக்குனர் மோகன் அவர்கள்

திரெளபதி திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது, ஆனால் அனைத்தையும் கடந்து படம் வெற்றி அடைந்தது வணிகரீதியாகவும் இப்படம் வெற்றியைப் பெற்றது.திரெளபதி திரைபடத்தில் நாடக காதல் பற்றி தோலுரித்த மோகன் அடுத்த படமாக .தற்போது ருத்ரதாண்டவம் படத்தை இயக்கியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுக்கு பாசிட்டிவ் ரிவியூஸ் வந்த வண்ணம் உள்ளது. படத்தை பார்த்து விட்டு ஒரு வந்த ஒரு பெண்ணிடம் படத்தை பற்றி ரிவியூ கேட்ட போது நெல்சி பொங்க பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது!

அவர் பேசியதாவது ; பிசிஆர் சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் முறையாக பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. யாரும் ஜாதியை வைத்து பேசக்கூடாது என்பது தான் எனது கருத்து. ஆனால் நம்மை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட சட்டத்தினை பழிவாங்குவதற்காக பயன்படுத்தக்கூடாது என்பதினை இந்த படம் வலியுறுத்தியுள்ளது.

நான் ஒரு இந்து இந்து கடவுள்களை தவறாக பேசும்போது யாரும் குரல் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் என்னிடம் உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு தொலைக்காட்சியில் மிகப்பெரிய ஒரு மதகுருவிடம் பேட்டி எடுத்த ஒருவர் உருவ வழிபாடு குறித்து கொச்சையாக பேசினார். ஆனால் அதற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதைபற்றியும் இந்த படம் பேசியுள்ளது.

இந்து கடவுள்களை கொச்சையாகப் பேசியவர்களை இதை கண்டிக்க தட்டி கேட்பதற்கு ஆள் இல்லையே ஆட்கள் இல்லை என்று வருத்தப்பட்டேன் ஆனால் தற்போது இந்த படத்தில் அதை மையப்படுத்தி ஒரு காட்சியை வைத்துள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன்

இந்த படம் நடந்ததை மட்டுமே சொல்கிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று ஒரு சட்டம் என்றால் அந்த சத்தத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் பழிவாங்குவதற்காக பயன்படுத்தக் கூடாது என்பதை இந்தப் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது என்றார். இவர் பேசிய வீடியோ தற்போது வைராகி வருகிறது!

Exit mobile version