சத்தியம் தொலைக்காட்சியில் விவாத மேடைக்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் வன்னியரசு பேசிவதாக அறிவித்து பின்பு வேறு நபரை மாற்றியது குறித்து கருத்து தெரிவித்த பாஜக அஸ்வதமன்.
எனக்கு இந்துத்துவம் எந்த அளவிற்கு தெரியுமோ , அதே அளவிற்கு “திராவிட திருட்டுத்தனங்களும்” தெரியும்.
வன்னியரசு வருவதாக அறிவித்துவிட்டு , திடீரென அந்த ‘லேடி’ யை வரவைத்தது ‘ எதார்த்தம் ‘ என்று நம்பும் அளவிற்கு நான் அப்பாவி இல்லை பாஸ்…..
என்னை கோபமூட்டினால் நான் அந்த ‘லேடி’யை திட்டுவிடுவேன். அதை வைத்து, ” ஆகா , ஓகா , பாத்தீங்களா
பெண்களை இழிவு படுத்தி விட்டீர்கள் !!! “. என்று கத்தி “திருமாவளவன் ISSUE” வை திசை திருப்பலாம் என்ற திட்டம் இது என்பது என் புரிதல்.
ஆனால் , உங்களுக்கு அஸ்வத்தாமனைப் பற்றி தெரியவில்லை….
ஆண் என்றால், நீங்கள் எந்த அளவிற்கு இறங்கினாலும், அந்த அளவிற்கு நானும் இறங்குவேன். அதற்கு மேலும் கூட இறங்குவேன்.
நான் பாரதப்பண்பாட்டில் உள்ளவன் என்பதால், basic ஆகவே பெண்களை மதிக்கக்கூடியவன்.
இது போன்று பேசும் பெண்களை தவிர்த்துவிட்டு போய்விடுவேன்.
மீண்டும் சொல்கிறேன்….”ஹரிஜனம்” என்ற வார்த்தையைக் கேட்டால் உங்களுக்குள் இருக்கும் , கிருஸ்தவ அடிப்படைவாதம் கொதித்து கோப்படுகிறது என்றால் , அதை நான் ரசிக்கிறேன். ஆனால், என் சகோதரர்களை ‘தாழ்த்தப்பட்டவன்’ என்று என்னால் சொல்ல முடியாது.
திருமாவளவன் issue வை திசை திருப்ப , “பாருங்கள் பாஜக காரன் ஒரு பெண்ணை இழிவாக பேசிவிட்டான் ” என trap செட் செய்தவர்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் …….
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















