சொகுசு வாகனங்களில் ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்க்கும் விசிகவினர்.

கோவில் சேலைகளை சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சொகுசு வாகனங்களில் ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்க்கும் விசிகவினர்.

கடலூர் மாவட்டம் அவின்குடி பகுதியை சார்ந்த பொதுமக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.அதில்,

மேற்கண்ட எங்களது மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த கோவில்களில் உள்ள ஐம்பொன் சிலைகளை திருடி கள்ளசந்தையில் விற்பவர்கள் செய்பவர்களுக்கு வியாபார தலமாக விளங்குவது ஆவின் குடி கிராமமே. அந்த கிராமத்தில் நள்ளிரவில் சொகுசு வாகனங்களில் நள்ளிரவில் வந்து சிலை
கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அதற்கு உடந்தையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி திருசங்கு, சுந்தரராஜன், ராமர், காந்தி முருகன், பார் செல்லப்பன் மற்றும் பலர் ஈடுபடுகிறார்கள்.எங்கள் ஊருக்கு இரவில் அடிக்கடி பல்வேறு கார்கள் தினமும் ஊருக்கு வந்து போகிறது. சிறு சிறு திருட்டுகளும் நடைபெறுகிறது.

அதனால் நாங்கள் இரவில் சிறுநீர், மலஜலம் கழிக்க வெளியே போவதற்கு பயப்படுகிறோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுகிறோம்.
எனவே எங்களது ஊருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி பொதுமக்களின் பயத்தை போக்க வேண்டுகிறோம்.இப்படிக்கு ஆவின்குடி ஊர் பொதுமக்கள்.என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version