தேசத்திற்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்த 40 தேசத் துரோகிகளின் இணையதள கணக்குகள் முடக்கப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.
இத்துடன் நில்லாது இவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் முழுமையாக விசாரித்து, இவர்களின் பொருளாதாரப் பின்னணியையும் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு இந்த தேசத் துரோகிகள் மீது நடவடிக்கைகள் எடுப்பது போல, இந்து விரோத நச்சுக்கருத்துக்களை பரப்பும் கருப்பர் கூட்டம் போன்ற யூட்யூப் கணக்கர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுத்து பொது அமைதியை காக்க வேண்டும் என்பதே பொது மக்களின் வேண்டுகோளாகும்..
