Thursday, April 2, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சக்சஸானது ஆபரேஷன் லோட்டஸ் கோவாவில் முன்னாள் முதல்வர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

Oredesam by Oredesam
September 14, 2022
in அரசியல், செய்திகள்
0
சக்சஸானது ஆபரேஷன் லோட்டஸ் கோவாவில்  முன்னாள் முதல்வர் உட்பட 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.
FacebookTwitterWhatsappTelegram

ஒருபுறம் ராகுல்காந்தி இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டிருக்க, கோவாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கத்திற்கு மாறானது என்பதால் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியில்  இணையப்போவதாக தகவல் வெளியானது.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்திருப்பதாக பாஜக மாநில தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே தெரிவித்தார். ஒருகட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாறும் போது அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. ராகுல்காந்தியின் பாரத் ஜோடா யாத்திரையால் கதிகலங்கியிருக்கும் பாஜக எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பணம், மத்திய அமைப்புகள் என எல்லா யுக்திகளையும் பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்தார்.

READ ALSO

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு மைக்கேல் லோபோ எம்.எல்.ஏ., பாரத் ஜோடா யாத்திரை காங்கிரஸ் கட்சியை மேம்படுத்துவதற்கு எந்தவிதத்திலும் பலனளிக்காது. கட்சியிலேயே பல பிரிவினைகள் உள்ளன. அதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. முதலில் அதை சரி செய்ய வேண்டும். பாரத் ஜோடா யாத்திரை தோல்வியில் முடியும். கோவாவில் காங்கிரஸ் கட்சி வலுவடையக் காரணமாக இருந்த முன்னணி தலைவர்கள் கூடிய விரைவில் கட்சியில் இருந்து வெளியேறுவர் என கூறியிருந்தார். கோவா சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கள் வெற்றி பெற்றால் ஒருபோதும் கட்சி மாறமாட்டோம் என கோவில், சர்ச் மற்றும் மசூதிகளில் தேர்தல் பொறுப்பாளர் ப.சிதம்பரம் முன்னிலையில் சத்தியம் செய்தனர்.

தற்போது அந்த சத்தியத்தை மீறி செயல்பட்டிருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கேட்டதற்கு மீண்டும் கோயிலுக்கு சென்று கடவுளிடம் என்ன செய்வதென்று கேட்டதாகவும், அதற்கு உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள் என கடவுள் சொல்லிவிட்டதாகவும் முன்னாள் முதல்வரான திகம்பர் காமத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.  

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
அரசியல்

நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.

March 23, 2026
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

முதலில் கவிழ்வது ஜார்கண்டா இல்லை மகாராஸ்டிராவையா ? மோடியின் திட்டம்

February 18, 2020
சீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது!  வெளிவந்த ஆய்வு அறிக்கை! இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது!

சீனாவில் 3 வருடத்தில் 16,000 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது! வெளிவந்த ஆய்வு அறிக்கை! இஸ்லாமியர்களின் புனித தலம் 30% அழிக்கப்பட்டுள்ளது!

September 26, 2020
மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி!

மருத்துவர்களை தாக்கினால் 7 ஆண்டு சிறை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி!

April 23, 2020
Vanathi Srinivasn

மோடி போட்டோ : சில்லறைதனமாக ஈடுபடும் தி.மு.க அரசை கிழித்து தொங்க விட்ட வானதி சீனிவாசன்..!

January 27, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x