காலையிலே துவங்கும் சூர்ய க்ரஹணம் என்ன செய்யலாம்? என்ன செய்ய கூடாது ?

காலை சூர்ய க்ரஹணம் காலை முதல் உணவு அருந்தாமல் இருத்தல் நலம், அனைத்து உணவுப்பொருட்கள் மேலும் தர்பை இடவும், காலை நீர் ஆகாரம் எடுத்துக்கொண்டு வயிற்றில் உணவின்றி பார்த்துக் கொள்ளுங்கள்…

சமையலை மதியம் 1:30 க்கு பின் ஆரமியுங்கள்… எக்காரணம் கொண்டும் முன்பே சமைத்த உணவை உண்ண வேண்டாம்…

நிறைய நீர் சேர்த்த கஞ்சி வேண்டுமானால் க்ரஹணத்திற்கு முன் சமைத்து சேமிக்கலாம்…

எக்காரணம் கொண்டும் க்ரஹண காலத்தில் உணவருந்த வேண்டாம்…

காலை 9:00 மணி முதல் தங்களுக்குத்தெறிந்த மந்திரத்தை ஜபம் செய்யுங்கள்… ஓம் நமச்சிவாய… ஓம் நமோ நாராயணாய… என்ற வாக்கியங்கள் உன்னதமானவை…

க்ரஹனம் முடிந்து குளித்து பின் உணவருந்துங்கள்…

கிரகணத்தின் பொழுது கர்பிணி பெண்கள் குழுந்தைகள் வெளியில் இருக்கவேண்டாம்.

Exit mobile version